2019-20 நிதியாண்டிற்கான முதல் காலாண்டின் CMP – 08 படிவம் தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் 31.08.2019ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது Due date to file Form CMP-08 for the first quarter of Financial year 2019-20(April 2019 – June 2019) is extended till 31.08.2019|ஆண்டறிக்கையின் Tables பற்றிய எளிமையான விளக்கங்களுக்கு நமது வலைத்தளத்தின் காணொளிகளை கண்டு பயன் பெறுங்கள்| Kindly make best use of the videos in our site for easy explanations regarding filling the various Tables in Annual return|| NEXT GSTP EXAM – 12.12.2019|நிதி அமைச்சக அறிவிப்பின் படி அடுத்த GSTP தேர்வு 12.12.2019 அன்று காலை 11.00 மணி முதல் பகல் 01.30 மணி வரை நடத்தப்பட உள்ளது|12.12.2019 அன்று நடைபெறவுள்ள தேர்வே Sales Tax Practitioners மற்றும் Tax Return Preparers களுக்கு தேர்வெழுதி தேர்ச்சி பெற அளிக்கப்படும் கடைசி வாய்ப்பாகும்| As per the Finance Ministry’s announcement, Next GSTP exam will be conducted on 12.12.2019 between 11.00 hrs and 13.30 hrs|The examination scheduled to be held on 12.12.2019 will be the last chance for Sales Tax Practitioners and Tax Return Preparers to appear and pass the said examination, failing which they shall not be given another opportunity/chance||