Variyarivu Private Limited, a team of experts in GST facilitates interaction and engagement among the members of this website. Our team have delivered over 1000 hours of combination of Webinar, Training, Workshop and CPE sessions among entrepreneurs, accountants and professionals in GST. Our strength includes diversified exposure across industries in providing Legal Opinion,conducting Impact Study and delivering customised orientation program in GST.

We see GSTP as one community in line with one Nation and One Tax. This website is launched keeping in mind the dynamic needs of GST Practitioners that primarily includes

  • Instant access to GST experts to clarify their day to day queries
  • Get to know the relevance of notifications, circulars and orders issued from time to time
  • Providing necessary enablers to become an expert in spite of their busy schedule
  • Ensure virtual workshops and webinars in GST at their desks eliminating the cost and pain of travel
  • Gear up for potential volume of appeals in 2020
  • Help them clear NACIN exams

We intend to introduce various channels of interactions such as blog, forum, Live chat, Webinar, Videos, ready referencer, SMS alerts, FAQs etc in a phased manner to establish this website as “ go to person” for anything in GST exclusively in TAMIL

எங்களை பற்றி

வரியறிவு பிரைவேட் லிமிடெட் சிறந்த GST நிபுணர்களை கொண்ட நிறுவனமாகும்.  நாங்கள் உருவாக்கியுள்ள இந்த  வலைத்தளம் உறுப்பினர்களுக்கிடையேயான சீரான தொடர்பு மற்றும் ஈடுபாட்டிற்கு வழி வகுக்கிறது.  எங்கள் நிறுவனத்தில் உள்ள நிபுணர்கள் 1000 மணிநேர Webinar, பயிற்சி, பட்டறை மற்றும் CPE அமர்வுகள் போன்றவற்றை தொழில் முனைவோர், கணக்காளர்கள், GST நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு வழங்கியுள்ளது.

எங்கள் நிறுவனம் பல்வேறுபட்ட தொழில்நிறுவனங்களிற்கு GST சம்பந்தமான சட்ட ஆலோசனை, இந்த சட்டத்தின் செயல்பாட்டினால் உண்டான விளைவுகள், மற்றும் நிறுவனங்களின் தன்மைக்கேற்ற தயார்படுத்தல் ஆகியவை வழங்கி உள்ளது.  அவ்வகையான வழங்குதல் எங்களின் தனித்தன்மையாகும்.

ஒரு நாடு ஒரு வரி என்ற தத்துவத்திற்கேற்ப GSTPயை ஒரு மாபெரும் சமூகமாக பார்க்கிறோம்.  இந்த வலைத்தளமானது அவர்களின் பல்வேறு மாறும் தேவைகளுக்கான ஒரே தளமாக அமையும்.  மேலும் பின்வரும் தேவைகளை இந்த வலைத்தளமானது நிறைவேற்றும்.

  • GST நிபுணர்களுடன் உடனடி தொடர்புகொண்டு சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறுதல்
  • அவ்வப்பொழுது வழங்கப்படும் அறிவிப்புகள், சுற்றறிக்கைகள் மற்றும் உத்தரவுகளுக்கான முக்கியத்துவத்தை அறிதல்
  • GST சட்டத்தில் மிக சிறந்த நிபுணர்கள் ஆகுவதுற்குண்டான வழிமுறைகள் வழங்கப்படும்.
  • அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே பயிற்சி பட்டறைகள் மற்றும் ஆன்லைன் காணொளிகள் வசதிகள் செய்து தரப்படும். இதனால் முன் செய்தது போன்ற பயணங்கள் முழுவதுமாக தவிர்க்கப்படும்.
  • 2020ல் வரக்கூடிய முறையீடுகளுக்கு தயார்படுத்துதல்
  • NACIN தேர்வுகளுக்கான பயிற்சி கொடுத்து தேர்வு பெற  உதவுதல்

மேலும் கட்டுரைகள், கேள்வி களம், ஆன்லைன் காணொளி, நிபுணர்களுடன் நேரடியான வினா எழுப்புதல், SMS மூலம் alerts, FAQs  முதலியன இந்த வலைதளத்தின் வாயிலாக அறிமுகப்படுத்தப்படும்.

இது முழுக்க முழுக்க நடைமுறை தமிழில் வெளிவரும் முதல் வலைத்தளமாகும்.