Search
Filter by Content Type
Generic Filters

BRIEF EXPLANATION OF CGST(4th Amendment) RULES, 2017/CGST(4th Amendment) RULES, 2017 – ஒரு சிறு விளக்கம்

BRIEF EXPLANATION OF CGST(4th Amendment) RULES, 2017

CBIC அறிவிப்பு எண் 31/2019 (மத்திய வரி) dt.28/06/2019ன் மூலம் CGST விதிகளில் சில மாறுதல்கள் செய்துள்ளது. இந்த மாற்றப்பட்ட விதிகள் CGST(Fourth Amendment) Rules, 2019 என்று வழங்கப்படும்.அவ்வாறு செய்ய மாற்றங்களுள் சில முக்கியமானவற்றின் தொகுப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

வ. எண்.

மாற்றியமைக்கப்பட்ட/புதிதாய் நிறுவப்பட்ட விதிகள் 

மாற்றங்களின் விவரங்கள்

1. Rule 10A 

(புதியதாய் நுழைக்கப்பட்டுள்ளது)

GST REG – 06இல் GST பதிவு பெற்று 45 நாட்களுக்குள் வங்கி கணக்குகளின் விவரம் வழங்கலாம்.இந்த விதிகள் GST துறை தானாக பதிவுக்குள் கொண்டுவந்தவர்கள் மற்றும் TDS பிடித்தம் செய்ய வேண்டியவர்கள் தவிர அனைவருக்கும் பொருந்தும்.
2. Rule 21(d) 

(புதியதாய் நுழைக்கப்பட்டுள்ளது)

விதி எண் 21இல், GST பதிவு ரத்து செய்யப்படுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ள  இடத்தில் விதி எண் 10A வை மீறுதலும் ஒரு புது காரணமாக உட்பிரிவு (d)இல் வழங்கப்பட்டுள்ளது.
3. Rule 32A

(புதியதாய் நுழைக்கப்பட்டுள்ளது)

கேரளா வெள்ள Cess சேர்க்காமல் பிரிவு எண் 15ன் படி நிர்ணயம் செய்யப்பட்ட சரக்குகள் அல்லது சேவைகளின் மதிப்பில் தான் கேரளா வெள்ள Cess வசூல் செய்யப்பட வேண்டும் என்று வழங்கியது.
4. Rule 46 விதி 46இல் நிபந்தனை ஒன்று புதிதாக அறிமுகம் செய்யப்பட்டு, அரசாங்கம் விலைபட்டியலில் QRcode இருத்தல் வேண்டும் என்று வழங்கலாம் என்றுரைத்தது.(இந்த நிபந்தனை அமல் படுத்தும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்)
5. Rule 87(13) 

(புதியதாய் நுழைக்கப்பட்டுள்ளது)

ஒரு பதிவு செய்த நபர் தனது மின்னணு பண பேரேட்டில் உள்ள வரி, வட்டி, அபராதம் போன்றவற்றை IGST, CGST, SGST மற்றும் Cess போன்றவற்றை செலுத்துவதற்கு பயன்படுத்தலாம், அவ்வாறு செய்ய FORM GST PMT-09 பயன்படுத்த வேண்டும் (அமல் படுத்தும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்)
6. Rule 95A 

(புதியதாய் நுழைக்கப்பட்டுள்ளது)

இந்த விதியின் படி சர்வதேச விமான நிலையங்களில் இம்மிகிரேஷன் வரிசைகளுக்கு அப்பால் வெளிநாடு செல்லும் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு புரியும் விநியோகங்களின் ITCக்கு GST RFD – 10Bன் மூலம் refund பெற்று கொள்ளலாம் என்று வழங்கப்பட்டது மேலும் இந்த விதிகள் 01.07.2019 முதல் நடைமுறைக்கு வரும்.
7. Rule 138E இந்த விதியில் கொடுக்கப்பட்டுள்ள இணக்க வரி செலுத்துவோர் தொடர்ச்சியாக இரண்டு காலாண்டுகளுக்கு GST CMP – 08ல் படி வரி செலுத்தாவிட்டால் EWB – 01ன் PART – A தாக்கல் செய்ய முடியாதென்னும் சட்டம் , அறிவிப்பு  எண் 02/2019ன் படி வரி செலுத்துபவர்களுக்கும் பொருந்தும் என்று வழங்கப்பட்டுள்ளது.
GST படிவங்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

வ. எண்.

படிவம்

மாற்றங்களின் விவரங்கள்

      1. FORM GST REG-07, PART-B – TDS பிடித்தம் செய்வோர் GST பதிவு செய்வதற்கான படிவம்  வங்கி கணக்குகளின் விவரங்கள் வழங்குவதற்காக வரிசை எண் 12A புதிதாக நுழைக்கப்பட்டுள்ளது.
      2. FORM GST REG-12 – GST துறையால் தானாக வழங்கப்பட்ட GST பதிவுகள்  வங்கி கணக்குகளின் விவரங்கள் வழங்குவதற்காக வரிசை எண் 12ற்கு பிறகு வரிசை எண் 13 புதிதாக நுழைக்கப்பட்டுள்ளது.
      3. FORM GSTR-4. அறிவிப்பு  எண் 02/2019ன் படி வரி செலுத்துபவர்களையும் உள்ளடக்கி மேலும் சில விவரங்கள் மாற்றப்பட்டு இந்த படிவம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
      4. FORM GST DRC-03 வரிசை எண் மூன்றில் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகளை பொருத்தி பார்க்கும் அறிக்கை இரண்டையும் பணம் செலுத்துவதன் காரணங்களாக சேர்த்து தற்போது உள்ள DRC – 03க்கு மாற்றாக வழங்கப்பட்டுள்ளது.
      5. FORM GST PMT – 09 மின்னணு கணக்கு பேரேட்டில் செலுத்திய தொகையை கொண்டு IGST, CGST மற்றும் SGST செலுத்துவதற்கு பயன்படுத்த இந்த படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
      6. FORM GST RFD – 10B Duty Free Shops/Duty Paid Shops (Retail outlets)

போன்றவை refundற்கு விண்ணப்பிக்க இந்த புது படிவம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

********************

CBIC has made few amendments/insertions to Central Goods and Services tax Rules, 2017 vide its Notification No.31/2019 (Central tax) dt.28/06/2019 and the changed amendments to be called as CGST(Fourth Amendment) Rules, 2019. A brief explanation of the said amendments is elucidated below:

 

S.No.

Rules Amended/Inserted

Details of the Amendments

1. Rule 10A 

(newly inserted)

Bank Account details to be provided after obtaining GST registration in GST REG – 06 within 45 days, the rule is applicable to all persons except those who were granted registration by the department suo moto and persons liable to deduct TDS 
2. Rule 21(d) 

(newly inserted)

In Rule 21, where the list of reasons for cancellation of registration is mentioned, violation of Rule 10A is also added as a new point in clause (d)
3. Rule 32A

(newly inserted)

The value of supply of goods or services or both on which Kerala Flood Cess is levied shall be on the value determined as per Section 15 of the CGST Act, 2017 without including this cess
4. Rule 46 New proviso is added that the Government may by Notification specify that the Invoice should have QR code (effective date will be notified later)
5. Rule 87(13) 

(newly inserted)

INTER HEAD TRANSFER – A registered person can transfer any amount of tax, interest, penalty, fee or any other amount available in the electronic cash ledger to the electronic cash ledger for integrated tax, central tax, State tax or Union territory tax or cess in FORM GST PMT-09.” (effective date will be notified later)
6. Rule 95A 

(newly inserted)

W.e.f from 01.07.2019, Rule 95A is implemented which provides that refund can be claimed by the retail outlets established in departure area of an international Airport beyond immigration counters making tax free supply to an outgoing international tourist in Form GST RFD – 10B
7. Rule 138E Composition tax payers are not allowed to furnish information in PART A of Form GST EWB – 01 if they fail to submit the statement in Form GST CMP – 08 for two consecutive quarters, the same is made applicable to such service providers who are availing benefit of Notification No. 2/2019-Central Tax dated March 07, 2019, as well.
Changes made to GST forms are listed below

S.No.

Form

Details of the Amendments

      1. FORM GST REG-07, PART-B – Registration form for TDS deductors New entry 12A is inserted to provide Bank Account details
      2. FORM GST REG-12 – registration granted by department suo moto After entry 12, New entry 13 is inserted to provide Bank Account details
      3. FORM GSTR-4. Substituted for the existing GSTR – 4, to include composition tax payers paying tax under Notification No.02/2019 Central Tax(Rate) and few details are changed
      4. FORM GST DRC-03 Substituted for the existing DRC – 03 to include Annual return and reconciliation statement in Field 3 – Cause of payment
      5. FORM GST PMT – 09 Newly inserted to facilitate the transfer of amount from one account head to another in electronic cash ledger 
      6. FORM GST RFD – 10B New form inserted to the rules which provide for the Application for refund by Duty Free Shops/Duty Paid Shops (Retail outlets)

 

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”