Search
Filter by Content Type
Generic Filters

CBIC Notifications, Circulars and Orders issued in March 2020

Mar 31, 2020
0
CBIC Notifications, Circulars and Orders issued in March 2020

A quick summary of Notifications, Circulars and Orders issued by CBIC related to GST, during the month of March 2020 has been listed below for the ready reference of our users:

S.No. Notification/Circular/Order Date Notification/Circular/Order number Quick summary (Click the summary link to view the source file)
1 Notification 02/03/2020 08/2020 லாட்டரி சீட்டுகளின் மதிப்பு டிக்கெட்டின் மீது குறிப்பிட்டுள்ள மதிப்பு அல்லது அரசு வெளியிட்ட மதிப்பின் மீது 100/128% ஆக இருக்கும் என CGST விதிகளின் 2ஆவது திருத்தம் வழங்கப்பட்டுள்ளது
2 Notification 16/03/2020 09/2020 விமான சேவைகள் செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு GSTR – 9C தாக்கல் செய்வதில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது, மாறாக மற்றொரு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
3 Circular 18-03-2020 2/2020 மேல்முறையீட்டு ஆணையம் தொடங்கும் வரை மேல்முறையீடுகளை கையாளுவது குறித்த சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது
4 Notification 23-03-2020 10/2020 தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டியு Union Territoryக்கள் இணைக்க பட்டதன் வாயிலாக வரி செலுத்துவோர் பின்பற்ற வேண்டிய சிறப்பு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
5 Notification 23-03-2020 11/2020 IBC, 2016 சட்டத்தின் கீழ் corporate insolvency resolution process மேற்கொள்ளும் கடன்பெற்ற பெருநிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய சிறப்பு நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது
6 Notification 23-03-2020 12/2020 Notification No. 2/2019-Central Tax (Rate)ன் கீழ் வழங்கப்பட்ட சிறப்பு இணக்க வரி சலுகையை தேர்வு செய்ய முடியாதவர்கள் GSTR – 1 தாக்கல் செய்வதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது
7 Notification 23-03-2020 13/2020 E -invoice முறை அமலுக்கு வரும் தேதி 01.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
8 Notification 23-03-2020 14/2020 Dynamic QR code முறை அமல்படுத்தப்படும் தேதி 01.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
9 Notification 23-03-2020 15/2020 2018-19ற்கான ஆண்டறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய கடைசி நாள் 30.06.2020ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது
10 Notification 23-03-2020 16/2020 2020இல் CGST விதிகளின் மூன்றாம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது
11 Notification 23-03-2020 17/2020 ஆதார் அங்கீகாரம் பெறுவதில் இருந்து விலக்களிக்கப்பட்ட நபர்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது
12 Notification 23-03-2020 18/2020 GST பதிவு பெறுவதற்கு ஒரு தனிநபர் எந்த தேதிக்கு பின்னிருந்து ஆதார் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது குறித்து வழங்கப்பட்டுள்ளது
13 Notification 23-03-2020 19/2020 GST பதிவு பெறுவதற்கு தனிநபர் இல்லாத நபர்கள் எந்த தேதிக்கு பின்னிருந்து ஆதார் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது குறித்து வழங்கப்பட்டுள்ளது
14 Notification 23-03-2020 20/2020 காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு ஜூலை 2019 முதல் அக்டோபர் மற்றும் நவம்பர் 2019 வரை GSTR – 7 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
15 Notification 23-03-2020 21/2020 காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரைக்கான காலாண்டிற்கான GSTR – 1 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
16 Notification 23-03-2020 22/2020 ரூ.1.5 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த வருவாய் கொண்ட காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு அக்டோபர் 2019 முதல் பெப்ரவரி 2020ற்கான GSTR – 1 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
17 Notification 23-03-2020 23/2020 ரூ.1.5 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த வருவாய் கொண்ட காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019ற்கான GSTR – 1 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
18 Notification 23-03-2020 24/2020 காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019 வரைக்கான காலாண்டிற்கான GSTR – 1 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது
19 Notification 23-03-2020 25/2020 காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு அக்டோபர் 2019 முதல் பெப்ரவரி 2020ற்கான GSTR – 3B தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 24.03.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
20 Notification 23-03-2020 26/2020 காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019 வரைக்கான GSTR – 3B தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 24.03.2020 ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது
21 Notification 23-03-2020 27/2020 சென்ற நிதி ஆண்டு அல்லது தற்போதைய நிதி ஆண்டில் ரூ.1.5 கோடிக்கு கீழ் ஒட்டுமொத்த வருவாய் கொண்ட காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரைக்கான காலாண்டு மற்றும் ஜூலை 2020 முதல் செப்டம்பர் 2020 வரைக்கான காலாண்டிற்கு GSTR – 1 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது
22 Notification 23-03-2020 28/2020 சென்ற நிதி ஆண்டு அல்லது தற்போதைய நிதி ஆண்டில் ரூ.1.5 கோடிக்கு மேல் ஒட்டுமொத்த வருவாய் கொண்ட காஷ்மீரில் உள்ள GST பதிவு பெற்ற நபர்களுக்கு ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை GSTR – 1 தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அறிவிக்கப்பட்டுள்ளது
23 Notification 23-03-2020 29/2020 CGST விதிகளின் படி ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரை FORM GSTR-3B தாக்கல் செய்வதற்கான தேதிகளை வழங்கியது
24 Circular 23-03-2020 3/2020 வணிக மறுசீரமைப்பு செய்யப்படும் போது பிரிவு 18(3) மற்றும் விதி எண் 41(1)ன் படி ITC உரிமம் கோருதல் தொடர்பான நிகழ்வுகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
25 Circular 23-03-2020 4/2020 Insolvency and Bankruptcy Code, 2016 கீழ் உள்ள நிறுவனங்களுக்கு GST சட்டத்தில் உள்ள சில சந்தேகங்கள் குறித்த விளக்கத்தினை வழங்கியுள்ளது
26 Notification 25-03-2020 02/2020 அறிவிப்பு எண் 11/2017 – Central Tax (Rate) dt. 28.06.2017இல் மாற்றம் செய்யப்பட்டு விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுது சேவைகளுக்கான GST விகிதம் 18%இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு ITC உரிமமும் கோர முடியும் என்று வழங்கப்பட்டுள்ளது
27 Notification 25-03-2020 03/2020 அறிவிப்பு எண் 1/2017 – Central Tax (Rate) dt. 28.06.2017இல் மாற்றம் செய்யப்பட்டு சரக்குகளுக்கான GST விகிதம் குறித்த மாற்றங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
28 Notification 25-03-2020 02/2020 அறிவிப்பு எண் 08/2017 – Integrated Tax (Rate) dt. 28.06.2017இல் மாற்றம் செய்யப்பட்டு விமானங்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுது சேவைகளுக்கான GST விகிதம் 18%இல் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு ITC உரிமமும் கோர முடியும் என்று வழங்கப்பட்டுள்ளது
29 Notification 25-03-2020 03/2020 அறிவிப்பு எண் 1/2017 – Union Territory Tax (Rate) dt. 28.06.2017இல் மாற்றம் செய்யப்பட்டு சரக்குகளுக்கான UTGST விகிதம் குறித்த மாற்றங்கள் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது
30 Circular 31-03-2020 5/2020 Refund தொடர்பான சில முக்கிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

 

Also see other videos/blogs of our website:

Transition phases of New simplified GST returns scheme

VARIYARIVU – GSTR – 9 playlist

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/joinchat/AAAAAEX3rOY7KnHu39rA0g

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”