Search
Filter by Content Type
Generic Filters

E-Invoicing\மின்னணு விலைபட்டியல்

E-Invoicing an initiative to curb tax evasionE-Invoicing

சமீபத்தில் சரக்கு மற்றும் சேவை வரிகளின் கீழ் மின்னணு விலைப்பட்டியல் உபயோகப்படுத்துதல் பற்றிய பல செய்திகளை பார்க்கிறோம்.  இது மிகவும் சுவாரஸ்யமான வளர்ச்சியாக கருதப்படுகிறது.

இதன் பயன்பாடை எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் ?

இந்த புதிய தொழில் நுட்பத்தால் விலைபட்டியல்கள் GST Networkஇல் இருந்து வழங்கப்படும்.  இதனால் சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் தங்களுக்கு தேவையான விவரங்களை இங்கிருந்தே சேகரித்திக்கொள்ள முடியும்.

இம்மாதிரியான மின்னணு விலைபட்டியல்கள் South Korea, Latin America போன்ற நாடுகளில் பழக்கத்தில் இருப்பதாக தெரியவருகிறது.

இந்த முயற்சியின் நோக்கம் வரி ஏய்ப்பை தடுப்பதற்கான ஒரு முக்கிய வழியாக கருதப்படுகிறது.

GST Council வரி ஏய்ப்பை தடுக்க பல விதமான முயற்சிகள் எடுத்து வருகிறது.  அதில் மிக முக்கியமானது e – way bill ஆகும்.

வரி வல்லுநர்கள் மின்னணு விலைபட்டியல்களால் வரி ஏய்ப்பு குறைய நல்ல வாய்ப்புகள் இருப்பதாக நம்புகிறார்கள்.

இப்பொழுது இந்த முயற்சி ஒரு செய்தியாகவே உள்ளது.  இதன் ஒரு தீர்மானமான திட்டம் வரும்வரை நாம் காத்திருத்தல் அவசியமாகும்

******************************

Recently there have been news around electronic Invoicing to be used under goods and services tax.  It is a very interesting thought to have electronic invoicing in place of current way of invoicing.

What does that mean to business?

If this method is adopted, Invoices will be generated directly via the GST network instead of current way of generation of invoices.  Also this will help the department to access the relevant data by the authorities.

It is also understood that E-Invoices are in existence in countries like South Korea and some from Latin America.

The main objective of this will be to ensure that incidents of evasions are put to an end.  The GST Council has taken a number of measures, such as the introduction of electronic way bills (e-way), to clamp down on tax evasion.

Tax experts say e-invoicing can be effective in tackling evasion.

While at this point of time it is only in the news, we need to wait for a confirmed road map for implementation of E Invoice.  

CA Ramesh R

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”