Author Posts

February 6, 2020 at 1:35 pm

அனுவல் ரிட்டனில் டேபிள் 7H1 இல் பெட்ரோல் பல்க்கில் பெற்ற லைசன்ஸ் ரெக்கவரி பீஸ்க்கான இன்புட்டை ரிவர்ஸல் செய்து காட்டியுள்ளேன். அதே தொகையை டேபில் 8F (Itc available but ineligible) என்ற காலத்திலும் ரிபீட்டாக காட்டியுள்ளேன். இது சரியா அல்லது தவறா? சக நண்பர் ஒருவர் டேபில் 8F என்பது வியாபாரத்திற்கு சம்பந்தம் இல்லாத இன்புட் ஏதேனும் இருப்பின் அதைத் தான் அங்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு தவறு எனில் 9C யில் அதற்கான ரிமார்க்ஸ் எவ்வாறு சொல்வது?

February 6, 2020 at 4:47 pm

வணக்கம் திரு.செல்வகுமார்,

Service station license fee என்பது Non – GST supplyக்கு உரிய ITC ஆகும்.தங்கள் கேள்வியில் reverse செய்து காட்டியுள்ளதாக கூறியுள்ளது 2017-18 ஆண்டிலா அல்லது 2018-19 இலா அல்லது தற்போது GSTR – 9 தாக்கல் செய்யும்போது reverse செய்தீர்களா என்பதை தெளிவுப்படுத்துங்கள்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

February 6, 2020 at 6:54 pm

2017-18 ஆம் ஆண்டுக்கான அனுவல் return 9 இல் மட்டும் ரிவர்ஸ் செய்து drc -03 மூலம் paid through credit மூலமாக submit செய்துள்ளேன்.

  • This reply was modified 1 month, 4 weeks ago by  selvakumar.
  • This reply was modified 1 month, 4 weeks ago by  selvakumar.

February 7, 2020 at 1:16 pm

வணக்கம் திரு.செல்வகுமார்,

நீங்கள் license feeக்கான ITC முன்னரே claim செய்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.அவ்வாறு இருந்தால் Table 7Hஇல் காண்பித்தது சரி.8F யிலும் காண்பித்ததற்கு GSTR – 9Cஇல் explanation கொடுக்க வேண்டாம்.DRC – 03இல் Interest உடன் reverse செய்த ITC தொகைக்கு மட்டும் விளக்கம் கொடுக்கவும்.

நன்றி

ஸ்ரீவித்யா
Team TNGSTP