Author Posts

August 7, 2019 at 6:05 pm

Click here and Raise your queries directly!

கிளிக் செய்து நேரடியாக இங்கே உங்கள் கேள்விகளை கேளுங்கள்!

August 8, 2019 at 10:48 am

வணக்கம்,

2017 முதல் எவ்வித ரிட்டனும் தாக்கல் செய்யாமல்(கொள்முதல் உண்டு) இப்பொழுது ஆண்டுக்கான ரிட்டன் தாக்கல் செய்வது எப்படி?  சற்று விளக்கவும்…. நன்றி.

August 8, 2019 at 10:53 am

வணக்கம்,
Igst வரவை தவறுதலாக cgstமற்றும்sgst-ல் காட்டி வந்துள்ள தவறை எப்படி சரி செய்வது?
நன்றி.

August 8, 2019 at 11:00 am

வணக்கம்,

நாங்கள் Regular Dealer ஆண்டு விற்பனை 1.70 Crore ஜூலை முதல் எப்பவும் போல GSTR 1 & GSTR 3B file பண்ணினால் போதுமா இல்லை புதிய மாடல் Return ம் தாக்கல் செய்ய வேண்டுமா?

August 8, 2019 at 2:30 pm

Respected Sir  kindly inform me GST rate for Ticket booking agents . for eg. they charge 30000/= for airticket and 20000 for visa processing works.

rgds

 

August 8, 2019 at 5:09 pm

I am an Auditor in Pondicherry. One of My client exporting  as 100% EOU without payment of Duty under LUT
For the past 1.5 years we have claimed Refund but for now for the period August to November 2018 – Refund amount is near 10 lkh

We have claimed in RFD 01A as in IGST 5 lakhs and CGST & SGST 2.5 lakhs each

But the department is rejecting and state that as per Circular 59/33 of Sep 2018, says that First utilize IGST (sufficient amount is there) and the remaining in CGST & SGST
OK, we are saying Reject the application and the Debit amount in Credit Ledger will be Re-credited

Now, the question is Whether we can apply again as Fresh Application (RFD-01A) for the same period.

August 8, 2019 at 5:20 pm

Dear Sir,

one of our customer doing hotel bussiness.We not claim and shows ITC amount GSTR 3B table 4 (Eligible ITC), but shows Nil Rate purchase details in GSTR 3B in table 5 (value of exempted, nil rate inward supplies). In this regards, our taxable purchase (taxable inward supplies) are shows in GSTR 3B.

Kindly clarify the same.

regards

s ramesh

August 8, 2019 at 5:53 pm

வணக்கம் திரு.ஜெய்சங்கர்,

தங்களின் 2வது கேள்விக்கான விளக்கம்:

தவறாக எடுத்து கொண்ட 2017-18 மற்றும் 2018-19ன் CGST,SGST ITCயை திரும்ப செலுத்த வேண்டும், DRC – 03 படிவத்தில் 2017-18ற்கான ஆண்டறிக்கை தாக்கல் செய்யும் போது 2017-18 ITCயை திரும்ப செலுத்த வேண்டும்.

2018-19 ITCயை GSTR – 3Bயில் Interest உடன் செலுத்த வேண்டும்.

2017-18ன் IGST ITCயை தற்போது claim செய்ய முடியாது.ஆனால், 2018-19 ITCயை அடுத்த மாத விவர அறிக்கை செலுத்தும் போது claim செய்யலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 9, 2019 at 12:38 am

வணக்கம் திரு.ஜெய்சங்கர்,

தங்கள் முதல் கேள்விக்கான விளக்கம்:

2017-18ன் கொள்முதலுக்கான ITC இப்பொழுது எடுத்து கொள்ள முடியாது, எனவே ஆண்டறிக்கை இப்பொழுது தாக்கல் செய்வது கடினமே.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 9, 2019 at 12:43 am

வணக்கம் திரு.விஜயகுமார்,

புதிய ரிட்டர்ன் தாக்கல் செய்யும் முறை அக்டோபர் 2018 இல் இருந்து தான் GSTR – 1ற்கு பதில் அமலுக்கு வரும், GSTR – 3Bக்கு மாற்றான ரிட்டர்ன் ஜனவரி 2020 முதல் தான் தாக்கல் செய்ய வேண்டும்.

அது வரை GSTR – 1 மற்றும் 3B தாக்கல் செய்ய வேண்டும், அக்டோபர் வரை சோதனை முறையில் தாக்கல் செய்வதற்கு மட்டுமே புதிய ரிட்டர்ன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தெளிவிற்கு, நமது வலைதளத்தின் New Returns காணொளி தொகுப்பை காணுங்கள், Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

new return videos

மேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:

https://t.me/TNGSTP_VARIYARIVU

கைபேசியில் Telegram app install செய்து நமது சேனல் பெயரான TNGSTP_VARIYARIVU என்று search option பயன்படுத்தி தேடி நமது சேனல் பெயர் காண்பித்தும் அதில் இணையலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

  • This reply was modified 2 months ago by  Team TNGSTP.

August 9, 2019 at 12:56 am

Hello Mr.Ravikumar,

As per Rule 32(3) of the CGST Rules, 2017 – 5% GST on the base fare is payable on the supply of services by ticket booking agent for domestic travel bookings and 10% GST on the base fare is payable for foreign travel bookings

If the agent is paid his commission as a percentage of airtickets and VISA processing charges, then 5%/10% GST is applicable for both services.

Thank you

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/TNGSTP_VARIYARIVU

For joining our channel in Mobile app, install the Telegram app and follow the below steps:

1) In your Mobile’s Telegram app, Search for”TNGSTP_VARIYARIVU” using search option in the right top
2) Our channel will be displayed, click the same and join in our channel

Regards
Srividya
Team TNGSTP

August 10, 2019 at 3:08 pm

Hello Mr.K.N.Rajan,

Once the refund application is rejected by the proper officer, Refund application can be made for the same period afresh after making the necessary corrections

Thank you

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/TNGSTP_VARIYARIVU

For joining our channel in Mobile app, install the Telegram app and follow the below steps:

1) In your Mobile’s Telegram app, Search for”TNGSTP_VARIYARIVU” using search option in the right top
2) Our channel will be displayed, click the same and join in our channel

Regards
Srividya
Team TNGSTP

August 10, 2019 at 4:06 pm

Hello Mr.Ramesh Subramanian,

Input tax credit of hotel business being ineligible should be shown in Table 4D of GSTR – 3B and the purchases of your business are not an exempt/nil-rated/Non – GST inward supplies, so it can’t be declared in Table 5

It need not be shown in GSTR – 3B.

Thank you

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/TNGSTP_VARIYARIVU

For joining our channel in Mobile app, install the Telegram app and follow the below steps:

1) In your Mobile’s Telegram app, Search for”TNGSTP_VARIYARIVU” using search option in the right top
2) Our channel will be displayed, click the same and join in our channel

Regards
Srividya
Team TNGSTP