Author Posts

February 10, 2020 at 8:33 pm

dear sir/madam,

My client running tiffen center (hotel) in home. இதற்க்கு GST registration செய்யலாமா, அதற்க்கான விதிமுறைகள் என்ன? & return filing, tax rates பற்றி விளக்கம் அளிக்கவும்.

நன்றி…

 

February 11, 2020 at 12:02 pm

வணக்கம் திரு.இந்திரன்,

Tiffin center – restaurant services என்ற சேவையாக வரிக்குட்படுத்தப்படும்
தங்களின் ஒட்டுமொத்த turnover 20 லட்சத்திற்கு அதிகமான பின் GST பதிவு செய்து கொள்ளலாம்

அவ்வாறு registration செய்த பின் composition scheme(இணக்க வரி) தேர்வு செய்து 5%(2.5% CGST + 2.5% SGST) செலுத்தலாம், composition dealer ஒரு காலாண்டிற்கு ஒரு முறை CMP – 08 return தாக்கல் செய்தால் போதும் மேலும் வருடத்திற்கு ஒரு முறை GSTR – 4 விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

நன்றி

ஸ்ரீவித்யா
Team TNGSTP