Author Posts

May 23, 2019 at 3:07 pm

Dear sir, CLIENT கட்டிடத்திற்கு சாரம் கட்ட சவுக்கை மரம் சப்ளை செய்கிறார் அவர் இது வரை (Wood in the rough 18% TAX RATE HSN CODE 4403) போடுகிறார்.  இதே வியாபாரம் செய்கின்றவர் வேற ஒரு வியாபாரி (RATE OF TAX 12%  split poles HSN CODE 4404) என்று பில்லில் போட்டு அனுப்புகிறார் இவைகளில் எந்த TAX RATE சரியானவை கூறவும்.

May 23, 2019 at 9:36 pm

1.சவுக்கு, இதர standing trees not cut in to logs is Exempt HSN06
2.All woods in rough (called timber அறுக்க ப்பட்ட மரம் 18% 4409HSN
3.சவுக்குத்தடி as log in wood form is liable to tax 18% HSN 4403 இதனை casuarina pole , log எனப்படும்..