Author Posts

March 30, 2019 at 8:25 pm

Dear Sir/Madam,

When we try to amend b2c II nd time for the month of August-2018 in Feb-2019 error displays as
Error!: B2CS Amendment already exists for original month in different return period.

Kindly give solution. I would inform you that already amended b2c of August-2018 in Jan-2019.

 

 

March 30, 2019 at 10:24 pm

Not sure as I’m under the impression that we can amend an invoice multiple times within the timeline stipulated u/s 37 and have not attempted to amend multiple times though. Did you call the helpdesk?  Toll free number 18001036751. Please share with all of us as to how you progress on this.

 

May 14, 2019 at 9:31 am

வணக்கம் சார் ,  மார்ச்-2019, 3B AND GSTR -1, FILE பண்ணிட்டேன்.  SALES VALUE குறைவாக காமித்து FILE , பண்ணிவிட்டேன் , ஏப்ரல் -2019, AMENDMENT பண்ண முடியுமா , பண்ணினால் அந்த SALES VALUE , F .Y . 2018-2019, கொண்டு போலாமா ?

May 14, 2019 at 9:42 am

தாராளமாக செய்யலாம்.

April 2019 3B 20 Mayகுள் செய்யவேண்டும். GSTR 1 கடைசி தேதி 10 May.

மேலும் நீங்கள் Invoice date March என்று காண்பிக்க வேண்டும். அது 2018-19 Sales ஆகா தான் ஆகும்.

CA Ramesh R

May 14, 2019 at 9:50 am

நன்றி சார்.

May 14, 2019 at 11:35 am

வணக்கம் சார்,
மார்ச்-2019, விடுபட்ட sales value , ஏப்ரல்-2019, 3B காண்பிக்க வேண்டுமா ,

GSTR -1, AMMENDMENT மட்டும் காட்டினாள் போதுமா . வரி கட்ட வேண்டி உள்ளது அதனை

DRC -03, கட்டலாமா அல்லது 3B காமிச்சு TAX கட்ட வேண்டுமா.. ஏது சரி என்று

சொல்லுங்கள் சார்.

May 14, 2019 at 1:41 pm

Gstr1 மற்றும் 3Bல் காட்டவும். 3B வழியாக வரியை கட்டவும்

May 14, 2019 at 1:45 pm

நிதி ஆண்டு 2018-19 கான விடுபடுபோன பரிவர்த்தனைகள் மற்றும் திருத்தங்களை செப்டம்பர் மாதம் 2019க்குள் சரி செய்ய வேண்டும்

CA DURAI

May 14, 2019 at 5:10 pm

sir,

தவறுதலாக cancel செய்த B2B credit bill (bill  -April 2019)ஐ GSTR1 ல் file செய்து விட்டேன் அதை எவ்வாறு சரி செய்வது,  இன்னும் GSTR3Bபண்ண வில்லை.  Receiver,  GSTR2A ல்  Reject  செய்தால் போதுமா . please reply .

thank you sir.

May 15, 2019 at 11:56 am

Dear Sir,

It’s desirable to pay GST while filing GSTR3B now. Pl raise credit note for the cancelled invoice & thereby reduce your GST liability corresponding to invoice cancelled, while filing GST returns for the following month.

REGARDS.

CA Deiveegan S