Author Posts

August 8, 2019 at 6:45 am

வணக்கம்,

GSTR 9ல் GSTR 3Bல் எடுத்த ITCயை விட குறைவாகவே வந்துள்ளது. காரணம் ஒரு சில suppliers Return தாக்கல் செய்ய வில்லை அல்லது Cash sales ஆக தாக்கல் செய்துள்ளனர். எனவே நாம் அதிகபடியாக எடுத்தது போல் காட்டும் ITC யை என்ன செய்வது.

அந்த ITCயை இப்பொழுது பணமாக கட்ட வேண்டுமா ?

வேறு தீர்வு இருக்கா ?

August 8, 2019 at 11:49 pm

வணக்கம் திரு.விஜயகுமார்,

GSTR 2Aவில் இல்லாத ITC தொகையை reverse செய்து நாம் GSTR – 9இல் DRC – 03 படிவத்தை பயன்படுத்தி 24% Interest உடன் ITC தொகையை செலுத்த வேண்டும்.

வேறு வழி ஒன்றும் இல்லை, நாம் 2Aவில் இல்லாத ITCயை GST வசூல் செய்யப்பட்ட Invoiceகளை ஆதாரமாக கொண்டு உரிமை கோரலாம், இது சம்மந்தமாக நாளை department கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளிக்க நாம் தயாராக இருத்தல் வேண்டும்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 9, 2019 at 12:09 pm

Sir/Madam

out client received Bank Savings interest and Fixed deposit interest. I not shown in 3B return. So now i will filed GSTR9. It is must to be filed in GSTR9?. which table i will fill in GSTR9.

August 9, 2019 at 12:40 pm

turnover for 9C – sir do we have to consider April to June Turnover for 9C eligibility

August 10, 2019 at 4:21 pm

Rathika

You may show it under table 5 of GSTR 9 as exempt supplies directly. Annual return is a declaration of transactions happened in that FY.

August 10, 2019 at 4:26 pm

Dear Vignesh

Entire turnover i.e. April to March as per Audited financial statement will be shown in table 5A, VAT/Service Tax related turnover during first quarter April to Jun 2017 will be deducted will be shown in table 5G, and adjusted value will be auto populated in table 5P of GSTR 9C

August 12, 2019 at 6:44 pm

வணக்கம் gstr9 table 4 cgst tax 15000 sgst tax 15000 இருக்கிறது ஆனால் table 9 tax payable cgst tax 12000 sgst tax 12000 உள்ளது.table 4 and table 9 உள்ள வெவ்வேறு தொகையை எப்படி வரி செலுத்துவது. எனக்கு ITC இருக்கிறது அதிலிருந்து எப்படி வரி செலுத்துவது .

August 13, 2019 at 1:50 pm

வணக்கம் திரு.கௌதமன்,

Table 9ஐ விட Table 4இல் CGST SGST அதிகமாக இருந்தால் GSTR – 1இல் காண்பித்த சேல்ஸ் தொகை சிலவற்றிற்கு இன்னும் வரி செலுத்தாதது காரணமாகும்

இவற்றை Table 9இல் காண்பித்து 18% Interest உடன் வரி செலுத்த வேண்டும்

2017-18ற்கான ITC claim செய்யும் கால அவகாசம் முடிவுற்றதால் தற்போது GSTR – 9இல் செலுத்தும் தொகைக்கு நீங்கள் ITC claim செய்ய முடியாது.

GSTR – 9 பற்றி மேலும் தெளிவான விளக்கங்கள் பெற நமது வலைத்தளத்தின் காணொளிகளை காணுங்கள், Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது

GSTR – 9 videos

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP