Author Posts

August 14, 2019 at 4:38 pm

Sir,

In GSTR-9 our T/O in Pt.II T-4 is Rs.491683820.49,IGST-Rs.25733675.16,CGST & SGST-Rs.21727686.90 each.But in GSTR-9C-Pt III Reconciliation of Tax paid All Tax column is matched,But Turnover is not matched.My doubt is in GSTR-9C whether Turnover & Tax is matched with the GSTR-9 or not ?.

Thanks & Regards

C.K.Saktheeswaran

 

August 16, 2019 at 1:02 pm

Hello Mr.Saktheeswaran,

Turnover and tax details reflected in GSTR – 9 to be entered in Table 4

In Part – III, Table 9 only tax is matched in the end of the Table and taxable value is only entered

Thank you

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/TNGSTP_VARIYARIVU

For joining our channel in Mobile app, install the Telegram app and follow the below steps:

1) In your Mobile’s Telegram app, Search for”TNGSTP_VARIYARIVU” using search option in the right top
2) Our channel will be displayed, click the same and join in our channel

Regards
Srividya
Team TNGSTP

August 16, 2019 at 1:23 pm

Dear Sir,

2017-18 இல் காரின் உள்ளிட்டு வரியை தவறுதலாக GSTR 3B இல் Claim செய்துவிட்டார், அதை 2018-19 GSTR 3B Return இல் Reverse செய்துவிட்டார். தற்பொழுது GSTR 9 இல் Part III (Details of ITC for the  financial year) 6B இல் காரின் உள்ளிட்டு வரியை Less செய்து காண்பிக்க வேண்டுமா?

August 16, 2019 at 4:01 pm

வணக்கம் திரு.தங்கமுத்து,

Table 6Bஇல் நீங்கள் 3Bயில் claim செய்த மொத்த தொகையையும் காண்பிக்கலாம், Table 7A வில் மட்டும் நீங்கள் reverse செய்த தொகையை காண்பியுங்கள்.

 

GSTR – 9 பற்றி மேலும் தெளிவான விளக்கங்கள் பெற நமது வலைத்தளத்தின் காணொளிகளை காணுங்கள், Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது

GSTR – 9 videos

மேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:

https://t.me/TNGSTP_VARIYARIVU

கைபேசியில் Telegram app install செய்து நமது சேனல் பெயரான TNGSTP_VARIYARIVU என்று search option பயன்படுத்தி தேடி நமது சேனல் பெயர் காண்பித்தும் அதில் இணையலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 16, 2019 at 8:59 pm

Madam Thanks for your Reply…

மேற்சொன்ன Table 7A இல் 2017-18 ம் வருடத்திற்கான Reversal, Ineligible etc., மட்டும் தானே காண்பிக்கவேண்டும்… Reversal செய்தவற்றை Table V 12 இல் (Reversal of ITC availed) காண்பிக்கலாமா???

August 17, 2019 at 11:13 am

வணக்கம் திரு.தங்கமுத்து,

2018 – 19 நிதியாண்டில் தாக்கல் செய்த ரிட்டர்னில் reverse செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் Table 12 இல் காண்பிக்கலாம்.

மேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:

https://t.me/TNGSTP_VARIYARIVU

கைபேசியில் Telegram app install செய்து நமது சேனல் பெயரான TNGSTP_VARIYARIVU என்று search option பயன்படுத்தி தேடி நமது சேனல் பெயர் காண்பித்தும் அதில் இணையலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 17, 2019 at 7:35 pm

As we are a Cement wholesale dealer, My supplier “India Cement ” filing Credit note that is our Purchase Return every month, Which is displaying in GSTR 2A. I’m Reversing the ITC quartely wise in GSTR3B in (REVERSAL OF ITC). My doubt is that in which Table I have to show this reversal in GSTR9??

Thanks.

August 19, 2019 at 3:03 pm

Dear Sir

Please avoid mentioning actual name of the suppliers or customer as they dont look appropriate most of the time. In that instant case, it fine. Getting back to your question, please show it as part of Table 7 of GSTR 9 as ” Others” provided you have reversed those on or before March 2018 return. Else, show it as part of table 12 provided you have reversed before March 2019 but after march 2018.