Author Posts

August 16, 2019 at 6:32 pm

DEAR SIR/MADAM,

IN SEPTAMBER-2017, THE ACTUAL SALES = 640610 CGST = 70539.5 SGST = 70539.5

I HAVED IN GSTR3B, SALES=640160 CGST = 71079.5 SGST = 71079.5

IN GSTR1, SALES = 640610 CGST = 70539.5 SGST = 70539.5

GSTR3B GREATER THEN GSTR1(ACTUAL TAX VALUE) & IT IS A B2C SALES.

I HAVE WRONGLY FILED GSTR3B. TAX PAID EXCESSIVELY CGST=540 SGST=540.

HOW CAN I FACE GSTR9(2017-2018)

THANK YOU.

August 17, 2019 at 11:22 am

Hello Mr.Nataraj,

Excess tax paid will remain in your Electronic cash ledger.

If you have any payable now in GSTR – 9 you can utilize the same for paying it

If not, the Tax paid column in Table 9 will be more than Tax payable column.If GSTR – 9C is applicable to the client, explain the difference in books and return in it

If not, you can claim the same for your future tax payments.Tax paid column will remain high than Tax payable column while submitting GSTR – 9

For more clarification reg filing Annual returns, refer the GSTR – 9 videos of our website, link given below:

GSTR – 9 videos

Thank you

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/TNGSTP_VARIYARIVU

For joining our channel in Mobile app, install the Telegram app and follow the below steps:

1) In your Mobile’s Telegram app, Search for”TNGSTP_VARIYARIVU” using search option in the right top
2) Our channel will be displayed, click the same and join in our channel

Regards
Srividya
Team TNGSTP

August 19, 2019 at 10:24 am

கடந்த  ஆண்டு மொத்த விற்பனை 15cr. அதில்  Govt Entity UIN  விற்பனை 2cr  3பி பைல்  செய்யும்போது  டேபிள் 3.1இல் மொத்த விற்பனையும் காட்டிவிட்டோம், 3.2டேபிள் UIN விற்பனை காட்டவில்லை இதை சரிசெய்ய  தீர்வுஉண்டா.

 

August 19, 2019 at 4:20 pm

வணக்கம் திரு.வினோத்குமார்,

தாங்கள் கடந்த ஆண்டு என்று குறிப்பிடுவது 2017-18ஆ அல்லது 2018-19ஆ என்று தெளிவுப் படுத்துங்கள்

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 19, 2019 at 4:55 pm

வணக்கம் ஸ்ரீ வித்யா

2018-19ஆம்  ஆண்டு மற்றும் நடப்பாண்டு கடந்த  மாதமும்   இதே  மாதிரியான  தவறு  நடந்து விட்டது  இதை  எப்படி சரிசெய்வது.

August 19, 2019 at 5:31 pm

GSTR 1 சரியாக பைல் செய்தீர்களா? ஆம் எனில் Annual ரெட்டர்னில் சரியாக முறையே காண்பிக்கவும் . GSTR 3Bயில்  சரி செய்ய முடியாது

  • This reply was modified 2 months, 4 weeks ago by  CA Durai.

August 19, 2019 at 5:53 pm

திரு. துரை அவர்களே,

GSTR-1 சரியாக காண்பித்து உள்ளோம் , GSTR -3Bஇல் காட்டாமல்  இருப்பதற்கு Penalty, interest, Notification ஏதும் வருமா.

  • This reply was modified 2 months, 4 weeks ago by  VINOTHKUMAR C.

August 19, 2019 at 5:58 pm

Annual ரெட்டர்னில் சரிசெய்து கொள்ளுங்கள் , பெனால்டி வராது