Author Posts

May 9, 2019 at 2:49 pm

வணக்கம், தங்களிடம் இரு  கேள்விகள்:-

01. உணவகம் வைத்து நடத்தும் நபர் தனது 3B- ITC தொகையை காட்டி அந்த தொகையை மறுபடியும் reserved காலத்தில் காட்டவேண்டுமா ?

02. உணவகம், தாங்கும் அறைகள் நடத்தும் நபர் (இரண்டு வணிகத்திற்கும் ஓரே GSTN – தான் வைத்துள்ளார் )   தனது 3B- ITC தொகை தாங்கும் அறைகள் மட்டும் வரும் ITC கட்டினால் சரியா ?

விளக்கம் அளிக்கவும் . மிக்க நன்றி.

ரமேஷ்

May 10, 2019 at 8:18 am

வணக்கம்

உணவவகம் பொறுத்தவரையில் ITC யை ineligible கிரெடிட் டாக டேபிள் 4D  மாத்திரம் காண்பித்தால்போதும்

தங்கும் விடுதி வரிக்கு உட்படுத்தப்படும் பச்சத்தில் ITC எடுத்துக்கொள்ளலாம்

CA Durai

May 10, 2019 at 11:01 am

வணக்கம்,

தாங்கள் பதில் பதிவுக்கு மிக்க நன்றி.

உணவவகம் பொறுத்தவரையில் ITC யை ineligible கிரெடிட் டாக டேபிள் 4D மாத்திரம் காண்பித்தால்போது, ITC AMOUNT – ALL OTHER ITC காண்பித்த பிறகு,
டேபிள் 4D
(1) AS PER SECTION 17(5),
(2) OTHERS
மேல் கண்ட எந்த காலத்தில் காட்ட வேண்டும்.

நன்றி
சு. ரமேஷ்

May 10, 2019 at 11:14 am

Show it as others

May 13, 2019 at 2:26 pm

Dear Sri,

Today i am try to file 3B for hotel customer, I am show ITC in 3B –  4 A(5) – All other ITC & shows again in 4 D(2) – others. but process to file screen shows ITC amount less in payment amount. as per rule we are not deducted ITC in payment amount.

Other wise I am try to shows ITC amount in 4 B (2) – other, ITC amount not deducted from payment amount.

Kindly clarify ITC amount to be shows 4 B (2) is correct or 4 D (2).

Thanks & Regards

s ramesh

 

May 15, 2019 at 10:31 am

Dear Sir,

awainting for your reply for the above post.

Thanks & Regards
s ramesh

May 15, 2019 at 4:20 pm

Dear Ramesh

Since your customer is @ 5% GST on outward supply, there is no ITC.  So you need not show anything in 3B with respect to ITC.

CA Ramesh R