Author Posts

July 11, 2019 at 2:57 pm

வணக்கம் திரு.ஃபரூக்,

1.Machineryக்கு செய்யும் Repairs and maintenance நீங்கள் செய்யும் தொழிலோடு நேரடியாக தொடர்புடைய பட்சத்தில் ITC எடுத்து கொள்ளலாம்.

2.Welding Rodஇன் மதிப்பு எவ்வளவாக இருக்கும் மேலும் இதனை தாங்கள் கணக்குகளில் மூலதன பொருட்களாக காண்பிக்கிறீர்களா?அவ்வாறு இருந்தால் ITC தொகை மீது தேய்மானம் வழங்கப்படாத பட்சத்தில் ITC எடுத்து கொள்ளலாம்.

3.ITC எடுத்து கொள்ள கூடாது, விரிவான விளக்கத்திற்கு நமது வலைத்தளத்தின் இந்த கட்டுரையை படிக்கவும்:

ITC on Motor Vehicle- Denied or allowed?

மேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:

https://t.me/TNGSTP_VARIYARIVU

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP