Author Posts

February 27, 2020 at 1:01 pm

என்ஜின் ஆயில் வாங்கி விற்கும் ஒரு நிறுவனம் , லாரி வாங்குகிறார்கள் . லாரிக்கு வண்டி வாடகை வசூல் செய்யப்படப்போவதில்லை . என்ஜின் ஆயில் கொள்முதல் செய்வதற்கும் மற்றும் விற்பனையின் போது டெலிவரி செய்வதற்கு மட்டுமே பயன்படுத்த போகிறார்கள்

இந்த சூழ்நிலையில் லாரிக்குரிய உள்ளீட்டி வரியை எடுத்துக்கொள்ளலாமா .

February 27, 2020 at 11:51 pm

வணக்கம் திரு.பிரபுராம்,

CGST சட்டத்தின் பிரிவு எண் 17(5)ன் படி, சரக்குகளை ஏற்றி செல்ல மட்டும் பயன்படுத்தும் வண்டிக்கு உள்ளீட்டு வரி (ITC) எடுத்து கொள்ளலாம்.அது தொடர்பாக மேற்கொள்ளும் பராமரிப்பு செலவுகள், காப்பீடு போன்றவற்றிற்கும் ITC உரிமம் கோர முடியும்

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

February 29, 2020 at 10:12 am

The current Section Section 17(5) as follows
Notwithstanding anything contained in sub-section (1) of section 16 and sub-section (1) of section 18, input tax credit shall not be available in respect of the following,
namely:—
(a) motor vehicles for transportation of persons having approved seating capacity of not more than thirteen persons (including the driver), except
when they are used for making the following taxable supplies, namely :—
(A) further supply of such motor vehicles; or
(B) transportation of passengers; or
(C) imparting training on driving such motor vehicles;

So you are eligible to take credit if you are used for transportation of goods. This 17(5) restriction apply only for motor vehicles for transportation of persons having approved seating capacity of not more than thirteen persons and not for goods vehicle.