Author Posts

February 14, 2020 at 8:43 am

அன்புடையீர்,

எங்களது REGULAR டீலர் ஒருவரை (GSTIN: 33AOKPR0309D1ZC), Office of the Assistant Commissioner of Central Tax (GST) & Central Excise அலுவலகத்திலிருந்து GST INPUT VERIFICATION NOTICE  (BY HAND DELIVERY) (GST PORTAL – லில் NOTICE தரப்படவில்லை) கொடுத்து டீலரை அழைத்து  VERIFICATION  செய்துள்ளனர், அப்போது B2B REGULAR DEALER ஒருவரிடம்  கொள்முதல் செய்து  ITC CLAIM  செத்துள்ளார், அந்த நபர் GST கட்டவில்லை என்பதால் நீங்கள் GST INPUT  CLAIM செய்த தொகையை  உடன் கட்டவேண்டும் இல்லையேல் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர், சம்பந்தப்பட்ட INVOICE எமது DEALER – இன் PORTAL-ல் GSTR-2A –SUBMITTED STATUS-ல் உள்ளது. எமது டீலரின்  MONTHLY RETURNS GSTR 3B AND GSTR 1 மாதாந்திர  நாமுணக்களை குறிப்பிட்ட  தேதியில்  FILE செய்துவருகிறோம்.

சம்பந்தப்பட்ட B2B PURCHASE INVOICE மற்றும் PAYMENT DETAILS டீலர் வைத்துள்ளார்.

சம்பந்தப்பட்ட B2B (SUPPLIER) GSTIN: 29CGDPM6000R1ZZ  டீலரும்  UPTO JANUARY- 2020 வரை  GSTR- 3B AND GSTR-1 FILE செய்துள்ளார் ,

Search Result based on GSTIN/UIN : 29CGDPM6000R1ZZ

Return Type Financial Year Tax Period

GSTR1 2019-2020 January 08/02/2020 Filed

GSTR3B 2019-2020 January 08/02/2020 Filed

GSTR3B 2019-2020 December 11/01/2020 Filed

GSTR3B 2019-2020 November 11/01/2020 Filed

GSTR1 2019-2020 December 11/01/2020 Filed

GSTR1 2019-2020 November 11/01/2020 Filed

GSTR1 2019-2020 October 09/01/2020 Filed

GSTR1 2019-2020 September 09/01/2020 Filed

GSTR3B 2019-2020 October 09/01/2020 Filed

 

PORTAL-லில் ஆய்வு செய்தலில் SUPPLIER மற்றும் எமது DEALER வரி ஏய்ப்பு செய்ததற்கான எந்த முகாந்திரமும் இருப்பதாக இல்லை. ஆனால் சம்பந்தப்பட்ட அலுவலர்

Mr. PANGAJ KUMAR

SUPERINTENT (DPU)

Office of the Asst. Commissioner of Gst and Central Excise,

Manjakuppam,

Cuddalore – 607001.

 

வாய்மொழியாகவே மிரட்டுகிறார் உங்களை அர்ரெஸ்ட் செய்து உள்ளே வைத்துவிடுவேன், கடைக்கு சீல் வைத்துவிடுவேன்  என்று மிரட்டுகிறார். இதுவரை DEMAND NOTICE எதுவும் வழங்கப்படவில்லை.

இந்த சூழ்நிலையில் நாங்கள் எமது டீலருக்காக சட்டரீதியாக எப்படி எங்கே அணுகவேண்டும். தயவு செய்து வழிமுறை காட்டுங்கள்.

மிக்க நன்றி.

By,

K.Sivaprakasam & K.S.Venkatesan,

Ksv Associates,

Panruti-607106

Mobile: 9942077448 / 93607 95152

 

February 18, 2020 at 6:02 am

திரு வெங்கடேசன்

பிரிவு 16(2) படி அணைத்து நிபந்தனைகளையும் பின்பற்றிய பிறகு தாங்கள் அச்சப்படுவதுக்கு ஒன்றுமில்லை , டிமாண்ட் நோட்டீஸ் முறையே வரும் வரை பொறுத்திருப்போம்