Author Posts

March 9, 2020 at 5:45 pm

Sir,

Outdoor Catering இதற்க்கு 18% வரி செலுத்தி எடுக்கலாமா?  They are also contract between Swiggy & Zomato??

March 10, 2020 at 5:46 pm

வணக்கம் திரு.V.தங்கமுத்து,

Outdoor catering 5% GST செலுத்த வேண்டும், ITC எடுத்து கொள்ள கூடாது.மாற்று சதவீதத்தில் செலுத்த கூடாது.

Swiggy, Zomato போன்ற விற்பனை முறைக்கு கீழ்க்கண்ட நமது Forum queryஐ பார்க்கவும்:

Supplying of food through e-commerce operators

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP