Author Posts

August 13, 2019 at 5:55 pm

வணக்கம் Madam,
Purchase & Sales முழுவதும் Exempted ஆக உள்ளது. ஆனால் நான் எனது GST NUMBER  Use  பன்னி வாங்கிய பிற பொருள்களின் ITC GSTR 2 ல் காட்டுகிறது. என்னுடைய 3B ல் நான் எந்த ஒரு ITC- ம் CLAIM பன்னவில்லை. தற்போது GSTR 9 FILE பன்னபோகிறேன்.GSTR 9 ல்  INPUT REVERSAL பன்ன வேண்டுமா. ITC  REFUND CLAIM பன்ன முடியுமா.

August 14, 2019 at 3:03 pm

வணக்கம் சரண்யா,

நீங்கள் முழுவதும் Exempt சேல்ஸ் புரிவதால் அந்த ITCஐ உங்களால் claim செய்ய முடியாது
தற்போது refund claim செய்யவும் முடியாது.

அந்த விவரங்கள் GSTR 2Aவில் இருந்து தானாகவே 8Aவில் Auto populate ஆகும் போது, தாங்கள் Table 8F – “ITC available but ineligible” என்ற Tableஇல் காண்பிக்கலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP