Author Posts

August 18, 2019 at 1:23 pm

Dear Sir,

எனது Customer க்கு 2017-18 – 9 Months உம்  NIL Return போடப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஜூலை 17 – செப்டம்பர் 17 வரை 13 லட்சம் purchase பண்ணிருக்கார் அந்த ITC ஐ இப்போ வரை எடுக்கவில்லை. அதை இப்பொழுது எடுக்கலாமா சார்,

August 18, 2019 at 1:25 pm

Dear Sir,

இதை GSTR 9 இல் என்ன பண்ணுவது

 

August 19, 2019 at 3:12 pm

முடியாது! செலுத்த தவறிய வரியை மட்டும் நேரடியாக GSTR 9 யில் செலுத்தலாம் ஆனால் எடுக்க தவறிய ITC யை GSTR 9 மூலம் எடுக்க முடியாது