Author Posts

June 4, 2019 at 1:36 pm

Dear Sir,

எனது டீலர் கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார் இவரிடம் சேவை பெறுபவர் ரயில்வே பாதை பராமரிப்பு ஒப்பந்ததாரர் அவரிடம் பெரும் தொகைக்கு 5 % வரி வசூலிக்கிறார், எனது டீலர் வாங்கும் புதிய கார் மற்றும் பராமரிப்பு செல்வுகளுக்கான உள்ளீட்டு வரியை எடுத்துக்கொள்ளலாமா?

June 4, 2019 at 3:23 pm

Yes he can avail ITC on New car purchase and maintenance of the same even

June 4, 2019 at 6:18 pm

5% வரி செலுத்தும் போது ITC  எடுக்கக்கூடாது; 12% வரிக்கு ITC  எடுக்கலாம்

இதில் உள்ள ஒரே விலக்கு என்னவென்றால் வேறொரு  வாகன ஓட்டுனரிடம் பெறக்கூடிய சேவை மட்டுமே ஆகும்

SAC 9966 யை பார்க்கவும்

June 8, 2019 at 10:37 am

Thank you  Sir,

நான் மேற்சொன்ன எனது டீலர் வரி 5% (ரயில்வே ஒப்பந்ததாரர்) மற்றும் 12% (மற்றவரிடம்) வாங்கும் போது ITC எடுப்பதன் நிலை என்ன?

June 8, 2019 at 10:44 am

SAC 996601 பற்றிய விளக்கம் தேவை???

June 11, 2019 at 11:40 am

SAC 996601 represents ” Rental services of road vehicles including buses, coaches, cars, trucks and other motor vehicles, with or without operator”

ரயில்வே க்கு சப்ளை செய்யும் போது ITC எடுக்கக்கூடாது