Author Posts

October 8, 2019 at 6:36 pm

வணக்கம் சார்.
1) Job work Vs manufacturing services உள்ள வித்தியாசம் என்ன?
2) paper & board printing cooly, cutting cooly, lamination cooly, Binding and pasting cooly (01/10/2019 ல் இருந்து

Job work @12% Taxல் வருமா? Or
Manufacturing services 18% Taxல் வருமா?தமிழில் விளக்கம் தாருங்கள் சார். நன்றி

October 16, 2019 at 1:38 pm

திரு கணேஷ்

Jobwork என்பது மற்றோருவருடைய பொருள் மீது செலுத்தப்படும் சேவை ஆகும், cooly காக செய்யும் சேவையானது jobwork காக கருதவேண்டும்