Author Posts

September 19, 2019 at 9:16 am

Dear Sir,

எனது டீலர் சிமெண்ட் வியாபாரம் தமிழ்நாடு GSTIN இல் செய்து வருகிறார்.  அவர் அருகில் உள்ள பாண்டிச்சேரி மாநிலத்திற்கு UNREGISTERED (CONSUMER)  நபருக்கு விற்பனை செய்யலாமா? இதன் விபரம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

K. Sivaprakasam, Panruti.

Mobile: 93607 95152

September 20, 2019 at 11:59 am

வணக்கம் திரு.சிவப்பிரகாசம்,

தங்கள் டீலர் இணக்க வரி(composition scheme)யில் வரி செலுத்துபவராக இல்லாத பட்சத்தில் பாண்டிச்சேரிக்கு தன் சரக்குகளை விற்பனை செய்யலாம்.

IGST வசூலிக்க வேண்டும் மேலும் GSTR – 1இல் B2C டேபிளில் காண்பிக்க வேண்டும்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

September 21, 2019 at 9:52 pm

அன்புடையீர்.

எனது டீலர் REGULAR DEALER -தான், மிக்க நன்றி,

மேலும் ஒரு சந்தேகம்,

மற்றோரு டீலர் அகர்பத்தி விற்பனை செய்துள்ளார் அவரது விற்பனை பட்டி (SALES INVOICE TO B2B AND B2C) பின்வருமாறு உள்ளது இது சரியா?.
1. AGAR BATHI  (3 IN ONE)   1 BOX      Rs. 3500.00

2. FREE               1 DOZ                                  –

CGST 2.5%  Rs.     87.50

SGST 2.5%  Rs.     87.50

Invoice Value    Rs.   3675.00

FREE-ஆக கொடுக்கப்பட்டுள்ள பத்தி MRP உள்ளது. FREE PRODUCT அல்ல. அதனால்  INVOICE-ல் விற்பனை OMMISSION அதாவது CGST /SGST LIABILITY தவிர்க்கப்பட்டுள்ளதாக நான் கருதுகிறேன், இந்த பில் சரியா?

அன்புகூர்ந்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

கி. சிவப்பிரகாசம் – பண்ருட்டி.

Mobile: 93607 95152

 

 

 

 

September 21, 2019 at 10:16 pm

Dear sir,

Our dealer Security service provider comes under prop. and partner ship .  Where I will show the supply out ward particulars i. e without GST (RCM) in GSTR3B.

(b) Outward taxable supplies (zero rated )

(c) Other outward supplies (Nil rated, exempted)

(d) Inward supplies (liable to reverse charge)

please explain me .

 

R.MURALI

9750996437

 

 

September 24, 2019 at 11:48 pm

வணக்கம் திரு.சிவப்பிரகாசம் ,

நமது வலைத்தளத்தின் இந்த கட்டுரையை படிக்கவும், தங்கள் கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பதாக அமையும்:

GST on Free samples/supplies (இலவச மாதிரிகள் /விநியோகங்கள் ) – Part 1

மேலும் விளக்கம் தேவைப்பட்டால், கட்டாயம் கேட்கவும்

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

September 27, 2019 at 12:06 pm

Hello Mr.Murali,

You can show your RCM sales in Table 3(a) itself, you cannot show it as exempted or nil rated as it is subject to tax and it is paid by the recipient

So, please show your sales in Table 3(a) and enter the tax values as zero, also in GSTR – 1 show the supply values and click the checkbox – Tax payable on RCM basis

Thank you

Also join our exclusive TNGSTP telegram channel for immediate updates on GST, click below to join:

https://t.me/TNGSTP_VARIYARIVU

For joining our channel in Mobile app, install the Telegram app and follow the below steps:

1) In your Mobile’s Telegram app, Search for”TNGSTP_VARIYARIVU” using search option in the right top
2) Our channel will be displayed, click the same and join in our channel

Regards
Srividya
Team TNGSTP