Author Posts

February 11, 2020 at 6:03 pm

வணக்கம்,

எனது client, civil job work எடுத்து செய்கின்றார், அவரது gstn-ல்அதைப்பற்றி update செய்யவேண்டுமா?

அதற்கான gst வரி % எவ்வளவு? Materials அவரே supply செய்கின்றார்.

February 12, 2020 at 2:55 pm

வணக்கம் திரு.ஜெய்சங்கர்,

GSTNஇல் update செய்ய தேவை இல்லை.

materials principal தானே supply செய்வார்..இவர் எந்த மாதிரி வகையான materials supply செய்கிறார் என்று விளக்குங்கள்

நன்றி

ஸ்ரீவித்யா
Team TNGSTP

February 13, 2020 at 4:16 pm

நன்றி,

Material நாமே வாங்கி contract அடிப்படையில் செய்து தரவேண்டும்.

February 18, 2020 at 5:36 am

Civil workscontract 18% GST with ITC