Author Posts

August 12, 2019 at 12:46 pm

சார்,
நான் ஒரு பருப்பு மில் கணக்கு பார்த்து வருகிரேன்.அதற்கான 3B மற்றும் GSTR-1 FILE செய்துவிட்டேன். எனக்கு ரென்டல் இன்கம் வருறகிது. ஆனால் 3B மற்றும் GSTR-1 ல் ரென்டல் இன்கம் காட்டபடவில்லை. தற்பொது GSTR-9 FILE பன்ன போகிறேன். GSTR- 9 ல் ரென்டல் இன்கம் காட்டலாமா. GSTR- 9 ல் ரென்டல் இன்கம் எங்கு காட்டபட வேண்டும்.

August 13, 2019 at 12:38 pm

வணக்கம் சரண்யா,

தாங்கள் பெறும் வாடகை வருமானம் குடியிருப்பு கட்டிடங்களுக்கா அல்ல தொழில்சார்ந்த commercial கட்டிடத்திற்கா என தெளிவு செய்யுங்கள்.

குடியிருப்பு கட்டிடங்கள் என்றால் GST விலக்கு அளிக்கப்படும்.

commercial property என்றால், இப்போது அந்த income காண்பிக்கப்படுவதால் Table 4இல் மாற்றம் செய்து அந்த income சேர்த்து கொள்ளுங்கள்.

GSTR – 9 Table 8இல் Payable என காண்பித்து DRC – 03 படிவம் மூலம் GST தொகையை தற்போது 18% வட்டியுடன் செலுத்த வேண்டும்.

GSTR – 9 பற்றி மேலும் தெளிவான விளக்கங்கள் பெற நமது வலைத்தளத்தின் காணொளிகளை காணுங்கள், Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது

GSTR – 9 videos

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP

August 13, 2019 at 5:04 pm

Thanks for the information madam.

August 17, 2019 at 1:32 pm

வணக்கம் Madam,
commercial property Rental Income GSTR -9 ல் Table- 4 ல் காட்டி 18% Tax amount- க்கு 18% வட்டி கைட்ட வேண்டும் என கூறீ இருந்தீர்கள். 18% வட்டி என்பது Total Tax amount- கா அல்லது per Annum 18% interest in tax amount -ஆ Madam.

August 17, 2019 at 2:35 pm

வணக்கம் சரண்யா,

commercial property Rental Incomeக்கான GST தொகையில் per annum 18% என்ற வீதம் Interest கணக்கிடப்பட வேண்டும்.

மேலும், GST பற்றிய உடனடி தகவல்களுக்கு நமது பிரத்யேக TNGSTP telegram சேனலில் இணையவும், Link கீழே:

https://t.me/TNGSTP_VARIYARIVU

கைபேசியில் Telegram app install செய்து நமது சேனல் பெயரான TNGSTP_VARIYARIVU என்று search option பயன்படுத்தி தேடி நமது சேனல் பெயர் காண்பித்தும் அதில் இணையலாம்.

நன்றி
ஸ்ரீவித்யா
Team TNGSTP