Author Posts

March 3, 2020 at 12:57 pm

Dear Sir,

எனது customer ஒருவர் Unregistered person னிடம் இருந்து Gravel Tax இல்லாமல் purchase செய்து அதை registered person க்கு GST போட்டு sales பண்ணுகிறார். நாங்கள் GSTR 3B இல் எப்படி Purchase காட்டுவது. RCM படி Tax ஏதும் reversal பண்ணவேண்டுமா. Please advise Sir

March 4, 2020 at 12:59 pm

திரு பாலாஜி

அவர் என்ன வியாபாரம் செய்கின்றார்? வெறும் gravels விற்பனை செய்யும் ட்ரடேர் என்றால் நீங்கள் பின்பற்றும் முறையில் தவறேதும் இல்லை. எதிரிடை கட்டணம் வராது .

March 4, 2020 at 5:07 pm

Dear Sir,

Thank you for your kind reply SIR …அவர்  gravel மற்றும் DATESஐ  IMPORT செய்து DUTY TAX கட்டி LOCAL ல்  SALES பண்ணுகிறார். நான் 3B இல் gravels க்கு   வெறும்’சேல்ஸ் மட்டுமே காட்டினால் போதுமானதா சார். Purchase க்கு bill ஏதும்\கிடையாது. GST இல் PURCHASE க்கு ITC இல்லாமல் SALES பண்ணுவதால் QUERY ஏதும் வருமா .

March 4, 2020 at 6:55 pm

தங்களது நடைமுறையில் தவறேதும் இல்லை

March 4, 2020 at 7:29 pm

Dear Sir,

Thank you very much Sir ….