Author Posts

October 8, 2019 at 6:41 pm

USED CAR SALES.
1) ஒரு நிறுவனம் தனது used carஐ விற்றால் GST TAX?
2) பயணிகளுக்கு service செய்யும் Travel நிறுவனம் தனது used carஐ விற்றால் GST TAX?
3) used carஐ வாங்கி விற்கும் agency URP இடம் இருந்து வாங்கிய carஐ விற்றால் GST TAX?

October 16, 2019 at 1:33 pm

திரு கணேஷ்

அறிக்கை என் 08/2018யை பார்க்கவும் ITC எடுத்துயிருந்தால் பிரிவு 18(6) படி வழிமுறைகளை பின்பற்றவேண்டும். ITC எடுக்காத பச்சத்தில் வரியை லாபத்தில் மட்டும் செலுத்தினால் போதும் . மேல்குறிப்பிட அறிக்கையில் வரி விகிதத்தை காணலாம்