Search
Filter by Content Type
Generic Filters

Importance of 10th May 2019- On Going projects to new tax structure in real estate sector/10th மே 2019 முக்கியத்துவம்

Importance of 10th May 2019-On Going Projects moving into new Tax StructureImportance of 10th May 2019-On Going Projects moving into new Tax Structure

இந்த தொடர் கட்டுரையின்  வாயிலாக ரியல் எஸ்டேட் துறைக்கான GST வரி விதிப்பு பற்றி ஆராய்வோம் – பதிவு 2

ரியல் எஸ்டேட் துறையில் 33 வது மற்றும் 34 வது ஜி.எஸ்.டி கவுன்சிலின் பரிந்துரையின்படி திருத்தப்பட்ட வரி கட்டமைப்பு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.   1% மற்றும் 5% வரியானது கட்டுப்படியாகக்கூடிய மற்றும் பிற குடியிருப்புக் குழுக்களுக்கு முறையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லா கட்டுமான நடப்பு திட்டங்களும் புதிய வரி கட்டமைப்பிற்கு மாற்றுவதற்கான கடைசி நாள் மே 10 2019 ஆகும் . இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான சில முக்கிய சிறப்பம்சங்களை புரிந்து கொள்வோம்.

அதற்கு முன்பாக நடப்புத் திட்டங்கள் என்றால் என்ன என்று அறிவோம் .

புதிய வரி கட்டமைப்பில் இணைவதற்கு பின் வரும் நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்  

  1. மின்னணு வரவு பேரேட்டில் உள்ளிட்டு வரி வரவு இருந்தாலும் வரியானது பணத்தை கொண்டு செலுத்தப்பட்டிருக்க வேண்டும்
  2. 01/04/2019 பின் வரும் காலங்களில்  உள்ளிட்டு வரி வரவு எடுத்துக்கொள்ளமுடியாது.
  3. எவ்வளவு உள்ளிட்டு வரியை வரவாக எடுத்துக்கொள்ளவேண்டும் மற்றும் வரவாக எடுத்துக்கொள்ளமுடியாது என்பதை கணக்கிடவேண்டும்  
    1. இதற்கு மூன்று முக்கிய கூறுகளை அறிந்துகொள்ளவேண்டும் .
      • திட்டத்தின் நிறைவு விகிதாச்சாரம்
      • குடியிருப்புகளின் முன்பதிவு விகிதாச்சாரம்
      • எவ்வளவு விலை பட்டியல் வழங்கப்பட்டிருக்கிறது என்பதற்கான விகிதாச்சாரம்
      • மேல்கூறியவை எல்லாம் 31/03/2019 முடிவாக கணக்கிடப்பட்டிருக்கவேண்டும்
    2. 31/03/2019 வரை வரவாக எடுத்துக்கொள்ளப்பட்ட உள்ளிட்டு வரியானது திட்டத்தின் நிறைவு விகிதாச்சாரத்திற்கு ஒப்ப இருத்தல் வேண்டும்
    3. திட்டத்தின் எதிர்பார்க்கப்பட்ட மொத்த விலையில் எவ்வளவு விகிதாச்சாரம் விலைபட்டியலாக வழங்கப்பட்டிருக்கிறதோ அதற்கு ஒப்பான மேற்குறிய வழியில் கணக்கிடப்பட்ட உள்ளிட்டு வரியானது இருக்க வேண்டும்.  அவ்வாறு வரும் அளவே உள்ளிட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ள முடியும்.மீதம் உள்ளவை உள்ளிட்டு வரியாக எடுத்துக்கொள்ளமுடியாது
    4. உள்ளிட்டு வரியாக எடுத்துக்கொள்ளாத தொகையை GSTR 3B இல் தகுதில்லாத உள்ளிட்டு வரியாக காட்டப்படவேண்டும்

10th மே 2019 எந்த வரி கட்டமைப்பை பயன்படுத்துகிறோமோ அதன் அடிப்படையில் தான் 2019 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து வழங்கப்படும் விலைபட்டியலில் இருக்க வேண்டும்.

                                   xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

 

As part of recommendations in 33rd and 34th GST council meetings with respect to the real estate sector, a revised rate structure of 1% and 5% has been introduced for Affordable and other group of residential properties.  This rate comes into effect from 1st April 2019.

Any of the ongoing projects have been given the option to transition into the new tax structure and the last date for deciding it is 10th May 2019.  Let’s understand some of the key highlights for the ongoing projects to exercise the option.

First let’s understand what are called as ongoing projects.

 

Cutoff date = 31st March 2019

Conditions to be fulfilled for opting for the new scheme

  1. Taxes needs to be paid by cash only irrespective of whether any credit is available in electronic credit ledger.N
  2. No Input tax credit can be availed post opting for the new scheme
  3. Fresh working on ITC to ascertain how much to avail and how much to be reversed.
    1.   3 Important elements have been considered for the above exercise
      • % of completion of the project
      • % of the booking of the apartments
      • % of invoicing done
      • All the above needs to be worked out as of 31st March 2019
  4. ITC availed till 31st March 2019 needs to be in proportion to the % of the completion of the project
  5. The ITC derived from the above portion needs to fitted with the % of invoicing done out of the total expected sales of the project.  This will be the eligible ITC can be enjoyed by the promoter and the remaining needs to be reversed back.
  6. ITC not availed would be reported every month by reporting the same as ineligible credit in GSTR 3B.

Irrespective of the option to be exercised by 10th May 2019, the invoicing for the ongoing projects effective 1st April 2019 needs to be in alignment with the option to be exercised by the promoters.

The earlier blog with respect to Real estate can be found in

https://tngstp.com/how-easy-is-to-ascertain-shortfall-of-80-purchases-from-registered-person-in-case-of-real-estate-project/

CA Ramesh R


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”