Search
Filter by Content Type
Generic Filters

Important GST proposals in Budget 2020

Important GST proposals in Budget 2020

TNGSTPயின் இந்த கட்டுரை 2020 ஆண்டின் பட்ஜெட்டில் GST தொடர்பாக கொண்டு வரப்பட்ட முக்கிய மாற்றங்களை விவரிக்கிறது:

இணக்க வரி செலுத்துபவர்களுக்கு சில நெருக்கடிகள்:

பிரிவு எண் 10(2)(b)(c) மற்றும் (d) வில் மாற்றம் செய்யப்பட்டு CGST சட்டம், 2017ன் பிரிவு எண் 10(1) மற்றும் (2A) போல் மாற்றப்பட்டுள்ளது.இந்த புது நிபந்தனைகளின் படி பிரிவு எண் 10(2)ன் கீழ் இணக்க வரியை தேர்வு செய்தவர்கள் வேறு மாநில நபர்களுக்கு சேவைகள் செய்ய முடியாது மேலும் மின்னணு வணிகம் செய்ய முடியாது.

Debit noteகளுக்கு ITC உரிமை கோரக்கூடிய காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது:

பிரிவு எண் 16(4) இல் மாற்றம் செய்யப்பட்டு Debit Noteக்கு ITC உரிமை கோரக்கூடிய கால அவகாசம் invoice தேதியில் இருந்து கணக்கிடப்படாமல் debit note தேதியில் இருந்து கணக்கிடபடும்

GST பதிவுகளை அதிகாரிகள் தாமாகவே ரத்து செய்யலாம்:

Section 29(1)இல் மாற்றம் செய்யப்பட்டு பிரிவு எண் 22,24ன் கீழ் கட்டாய பதிவு செய்யப்பட்டவர்களுக்கு வழங்குவது போல் தாமாக முன்வந்து GST பதிவு செய்த நபர்களுக்கும் அதிகாரிகள் தாமாகவே பதிவு ரத்தினை இனி வழங்க முடியும்

GST பதிவு ரத்தினை திரும்பபெற கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது:

தற்போது GST பதிவு ரத்து செய்யப்பட்டால் 30 நாட்களுக்குள் திரும்ப பெறுவதற்கான படிவம் தாக்கல் செய்யப்பட வேண்டும்.பட்ஜெட்டில் கொண்டு வரப்பட்ட மாற்றத்தால் சரியான காரணங்கள் எழுத்துபூர்வமாக உறுதி செய்யப்படும் பட்சத்தில் jurisdictional Additional Commissioner அல்லது Joint Commissioner க்கு மேலும் ஒரு 30 நாட்கள் நீடிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது i.e. 60 நாட்கள் Max days=30+30 மற்றும் மேலும் ஒரு 30 நாட்கள் வரை நீட்டிக்க Commissionerக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது i.e 90 நாட்கள் (Max days= 30 + 30+ 30).

போலி Invoice மூலம் பயன் பெறுபவர்களுக்கும் அபராத தொகை:

CGST சட்டத்தின் பிரிவு 122இல் புது உட்பிரிவு (1A) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி போலியான Invoiceகள் பயன்படுத்தி அதன்மூலம் பயன்பெற்றவர்களுக்கும் Invoice வழங்கியவர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் அதே தொகை அபராதமாக வசூலிக்கப்படும்.

TRAN Credit உரிமை கோரக்கூடிய காலம் சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது:

Sidhartha Enterprises போன்ற வழக்குகளில் உயர் நீதிமன்றம் சட்டத்தில் குறிப்பிடாமல் வெறும் விதிகளில் (Rules) குறிப்பிட்டதை வைத்து Tran Credit உரிமை கோரக்கூடிய காலம் தடை செய்யப்பட கூடாது என்று வழங்கியதை அடுத்து பிரிவு எண் 140இல் மாற்றம் செய்யப்பட்டு அந்த பிரிவிலேயே கூறப்பட்டுவிட்டது.

GST விகித மாற்றங்கள்:

  • 01.07.2017 முதல் 30.09.2019 வரையான காலத்திற்கு Fish Meal விநியோகத்திற்கு வரி விலக்கு வழங்கப்படும்.ஏற்கனவே வசூலித்த வரிக்கு refund வழங்கப்படமாட்டாது.
  • விவசாயத்திற்கு பயன்படுத்தும் கப்பி, சக்கரம் போன்றவற்றிற்கு வரிவிகிதம் குறைக்கப்பட்டு 6% வசூலிக்கப்படும்.ஏற்கனவே வசூலித்த அதிக வரிக்கு refund வழங்கப்படமாட்டாது.

*****************

This article of TNGSTP lists down the important proposals w.r.t GST in the Finance bill, 2020.

Restriction of scope for composition dealers:

Section 10 (2) (b) (c) and (d) is amended and made in line with Section 10(1) and (2A) of the CGST Act, 2017.The new conditions exclude inter state supply of services and supplies through E-commerce operator to a composition dealer who opt for the scheme u/s 10(2)

Increase in ITC availing limit for Debit notes:

Section 16(4) is amended and provided that ITC availing time for a debit note is not related to the date of related invoice and the due date for availing is based only on the date of debit note

Suo – moto cancellation of GST registration:

Section 29(1) is amended to include persons who had voluntarily registered under CGST Act, 2017 apart from persons mentioned in Section 22 who are liable for registration and taxpayers under Section 24 for whom compulsory registration is required whose registration can be cancelled on their own by the proper officer

Increased time limit for revocation of registration:

Revocation of GST registration that is cancelled could not be revoked if the time period of 30 days has been expired.Now, An amendment is brought in and powers were given to  jurisdictional Additional Commissioner or the Joint Commissioner to extend the period by 30 days i.e. 60 days Max days=30+30 and Commissioner, for a further period not exceeding thirty days i.e 90 days (Max days= 30 + 30+ 30) on reasons recorded in writing and on sufficient cause being shown.

Penalty for beneficiary availing benefits through Fake invoices:

Section 122 of CGST Act, 2017 has got a new sub-section (1A) which penalises the person who is a beneficiary of the transactions of passing on or availing fraudulent Input Tax Credit liable for whom penalty will be similar to the penalty leviable on the person who commits such offences.

TRAN Credit availing time prescribed in Act:

High court judgements given in the case of Sidhartha Enterprises and other such cases denied that Transitional credit availing time cannot be restricted on the basis of Rules where the same is not mentioned in the Act itself.Hence, Section 140 is now amended to include the powers to specify such time limits in the Act itself.

GST Rate Notifications:

  • Retrospective exemption from, levy or collection of, central tax in respect of supply of Fish Meal during the period from 01.07.2017 to 30.09.2019.No refund will be provided for taxes already collected.
  • In respect of supply of Pulley, Wheels and others used as parts of agricultural machinery, retrospective levy of Central Tax @6% is to be levied or collected.For the excess tax collected, refund will not be provided.

Other Changes:

 

 

CS Srividya

 

 


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”