Search
Filter by Content Type
Generic Filters

Important GST proposals made in Budget 2019

Important GST proposals made in Budget 2019Important GST proposals made in Budget 2019

இந்த கட்டுரை நேற்று(05.07.2019) நடந்த பட்ஜெட்டில் GST தொடர்பாக அறிவிக்கப்பட்ட புதிய மாற்றங்கள் அல்லது திட்டங்கள் குறித்த சிறு தொகுப்பாகும்

பிரிவு எண் 25(6A) & 6(B) – GST பதிவுகளுக்கு கட்டாய ஆதார்:

  • பிரிவு எண் 25(6A) புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி GST பதிவு செய்துள்ள அனைத்து நபர்களும் தங்களது ஆதார் அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் அல்லது ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.அவ்வாறு ஆதார் அங்கீகாரம் இல்லாதவர்கள், மாற்று ஆதாரங்களை அளிக்கலாம்
  • ஆதார் அங்கீகாரம் பெறப்படவில்லை என்றால் பதிவு பெற்ற நபரின் பதிவு தவறானதாக கருதப்படும்..
  • பிரிவு எண் 25(6B) புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, அதன்படி GST பதிவு செய்ய விரும்பும் அனைத்து நபர்களும் தங்களது ஆதார் அங்கீகாரத்தை அளிக்க வேண்டும் அல்லது ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும்.அவ்வாறு ஆதார் அங்கீகாரம் இல்லாதவர்கள், மாற்று ஆதாரங்களை அளிக்கலாம்
  • புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பிரிவு எண் 25(6C), அறிவிப்பொன்று வழங்கி நடைமுறை படுத்தப்பட்டபின் தனி நபர் இல்லாத ஒவ்வொரு நபரும் தங்களது கர்த்தா, நிர்வாக இயக்குனர், முழு நேர இயக்குனர் போன்றவர்களுடைய ஆதார் அங்கீகாரத்தை வழங்க வேண்டும்.

பிரிவு எண் – 31A – மின்னணு முறையில் பணம் செலுத்துதல்:

  • அரசாங்கம் GST மன்ற குழுவின் சிபாரிசின் பெயரில் பரிந்துரைக்கப்படும் நபர்கள் தங்களிடம் இருந்து சரக்குகள் அல்லது சேவையை பெறுபவர்கள் மின்னணு முறைகளில் பணத்தினை செலுத்த வழிவகை செய்ய வேண்டும்.

பிரிவு எண் 49(10) – மின்னணு பண பேரேட்டை வைத்து செலுத்த கூடிய தொகைகள்:

  • GST பதிவு பெற்ற ஒரு நபர் தனது மின்னணு பண பேரேட்டில் உள்ள வரி, வட்டி, அபராதக் கட்டணம் எதுவானாலும் அதனை கொண்டு IGST, CGST, SGST அல்லது cess போன்றவற்றை செலுத்தலாம்.மின்னணு பண பேரேட்டில் உள்ள கூடுதல் தொகையை திரும்ப பெற்று கொண்டதாக இது கருதப்படும்.
  • இந்த பரிவர்த்தனை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள PMT-09 படிவத்தை பயன்படுத்தி செய்யப்படும் 

பிரிவு எண் 50 – நிகர மதிப்பில் மட்டுமே GST Interest பெறப்படும்:

  • இந்த மாற்றம் ஒரு அறிவிப்பின் மூலம் நடைமுறைக்கு வந்தபின், பிரிவு 73 அல்லது பிரிவு 74 இன் கீழ் எந்தவொரு நடவடிக்கை எடுக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்ட விவர அறிக்கைகளை தவிர உரிய தேதிக்கு பிறகு செலுத்தப்பட்ட விவர அறிக்கைக்காக பெறப்படும் Interest தொகை ITC கழித்தபின் உள்ள நிகர வரியில் வசூலிக்கப்படும்.

TNGSTP Real estate book offer image

மற்ற திட்டங்கள்:

 நேற்றைய பட்ஜெட்டில் கீழ் குறிப்பிட்டுள்ள பிற திட்டங்களும் முன்வைக்கப்பட்டது (இவற்றில் சில 35ஆவது GST மன்ற குழுவில் முடிவெடுக்கப்பட்டவை) :

  • புதிய விவர அறிக்கை தாக்கல் செய்யும் முறை அறிமுகம் செய்யப்படும், அதன்படி:
  • மாதம் ஒரு விவர அறிக்கை தாக்கல் செய்தால் போதும்
  • கடந்த நிதி ஆண்டில் 5 கோடிக்கும் குறைவாக வருவாய் கொண்ட சிறிய அளவில் வரி செலுத்துபவர்கள் தங்களது விவர அறிக்கையை காலாண்டிற்கு ஒரு முறை  தாக்கல் செய்தால் போதும்
  • இணக்க வரி செலுத்துபவர்கள் காலாண்டிற்கு ஒரு முறை வரியை செலுத்தி ஆண்டிற்கு ஒரு விவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
  • Refund முறை முழுவதும் தானியக்கம் ஆக்கப்படும்
  • GST கணக்குகளுக்கு மற்றும் விவர அறிக்கை தாக்கல் செய்ய இலவச மென்பொருள் வழங்கப்படும்.
  • மின்னணு விலைப்பட்டியல் முறை ஜனவரி 2020இல் இருந்து கொண்டுவரப்படும்.
  • மேல் முறையீடுகளை கேட்டறிய National Appellate Authority for Advance Ruling (NAAAR) அறிமுகம் செய்யப்படும், NAAAR மேல்முறையீடு செய்யப்பட்டு 90 நாட்களுக்குள் ஆணை வழங்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*********************

This article lists down the important proposals w.r.t GST in the Finance bill, 2019.

Section 25(6A) and (6B) – Compulsory Aadhaar Authentication:

  • New sub-section namely Section 25(6A) is inserted to provide that every registered person should undergo Aadhaar authentication, or furnish proof of possession of Aadhaar number.If  Aadhaar number is not assigned, the person can offer alternate and viable means of identification.
  • His registration will be deemed to be invalid, If the registered person fails to undergo such authentication of Aadhaar or if Aadhaar is not allocated, with any other alternate proofs.
  • New sub-section namely Section 25(6B) is inserted to provide that from the date of Notification of this provision, Every Individual should undergo authentication of Aadhaar or if Aadhaar is not allocated, with any other alternate proofs in order to get himself registered
  • New sub-section namely Section 25(6C) is inserted to provide that from the date of Notification of this provision, Every person other than an Individual should undergo Aadhaar authentication or if Aadhaar is not allocated, with any other alternative proofs of their Karta, Managing Director, whole time Director, such number of partners, Members of the Managing Committee of Association etc., as the case may be

Section 31A – Digital payments:

  • Class of registered persons prescribed by the Government on the recommendations of the Council, should provide prescribed modes of electronic payment to the recipient of supply of goods or services or both made by him and give option to such recipient to make payment accordingly

Section 49(10) – Adjustments in Electronic cash ledger:

  • A registered person may transfer any amount of tax, interest, penalty, fee or any other amount available in the electronic cash ledger to the electronic cash ledger for integrated tax, central tax, State tax, Union territory tax or cess and such transfer shall be deemed to be a refund from the electronic cash ledger under this Act.
  • This transfer is facilitated through a new form PMT-09 and such transfer will be considered as a refund from the electronic cash ledger.

Section 50 – Interest only on Net tax liability:

  • Upon Notification of this amendment, Interest amount on the tax paid for the returns filed after the due date will be levied on the Net tax which is paid after adjusting the available Input tax credit except if such return is furnished after commencement of any proceedings under section 73 or section 74.

Other proposals:

The following other proposals were also made in the Budget(few decisions were a part of 35th GST council meeting) which will be implemented in due course by way of Notifications:

  • New return filing system will be introduced, in which:
  • only one return needs to be filed for a month
  • small taxpayers having turnover less than 5 crores in the previous financial year can file the returns on a quarterly basis.
  • Composition dealers can pay tax on a quarterly basis and file one return annually.
  • Fully automated GST refund module will be implemented
  • Free Accounting software will be provided for filing returns
  • E – Invoicing system will be introduced from January 2020.
  • National Appellate Authority for Advance Ruling (NAAAR) will be constituted for hearing appeals, which should pass an order within 90 days from the date of filing of appeal.

Go through the videos related to New return filing system which is to be implemented shortly:

New GST return filing system videos

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”