Search
Filter by Content Type
Generic Filters

ITC allowed for commercial property construction/வணிக கட்டுமானங்களுக்கு ITC உண்டு

ITC allowed on immovable property constructionITC allowed on immovable property construction

An interesting judgement was given by Hon’ble High court in the case of M/s.Safari Retreats Private Limited Vs Chief Commissioner of Central Goods & Service tax (Orissa High Court) in the context of allowing Input tax credit for the input goods and services used in the construction of immovable property intending for letting out for rent.Details of the case are as follows:

Facts of the case:

The Petitioner is mainly engaged in the business of constructing shopping malls and letting out the same to tenants in lieu of rent, which is subject to GST.

On approaching the revenue department for availing Input tax credit for the Input goods like cement, sand, aluminium etc., and for Input services like legal services, the petitioner was denied of the credit according to the provisions of Section 17(5)(d) of the CGST Act, 2017 by the department.

Provisions of the law:

As per Section 17(5)(d)(Blocked credit), Input tax credit is not allowed for goods or services or both received by a taxable person for construction of immovable property (other than plant or machinery) on his own account including when such goods or services or both are used in the course or furtherance of business.

Arguments of the petitioner:

The petitioner put forth the following arguments:

 • Reading of Section 17(5)(d) contemplates and provides for a situation where inputs are consumed in the construction of immovable property which is intended to be sold.
 • Sale of an immovable property post issue of completion certificate which is not subject to GST breaks the supply chain and denial of ITC for the same is justified.
 • But in case of commercial properties which is constructed for letting out, the supply chain does not break as rental income is subject to levy of GST.
 • Denial of Input tax credit in such a situation would be completely arbitrary, unjust and oppressive and would be opposed to the GST’s rationale of eliminating the cascading effect of multi-stage taxation.

Court’s ruling:

The Hon’ble High court provided that:

 • The interpretation adopted by the Revenue is frustrating the objective of the CGST Act.
 • In-spite of letting out of property getting covered under the GST law, still the petitioner has to pay huge amount of GST to which he is not liable.
 • The narrow restrictions as imposed in Section 17(5)(d) is not required to be accepted as the very purpose of the credit is to give benefit to the assessee.
 • Therefore, if the Petitioner is required to pay GST on the rental income arising out of the investment on which he had paid GST, it is required to have the input tax credit on the GST.

Our Comments:

It is quite a welcoming judgement as the judgement is pronounced considering the intention of the law and not based on mere interpretations.This will help the dealers ease out the process of availing credit for such commercial properties in future. Though this was more specific to commercial malls, won’t it equally relevant for hospitality industries such as Hotels etc? Upcoming days are exciting to watch out for to explore this more. A circular from the department allowing such ITC and clarifying these issues is very much appreciated.

 

                                                                                                                        *********************

வணிக கட்டுமானங்களுக்கு ITC உரிமை கோருதல் சம்மந்தப்பட்ட M/s.Safari Retreats Private Limited Vs Chief Commissioner of Central Goods & Service tax (Orissa High Court) என்கிற வழக்கில் வழங்கப்பட்ட சுவாரசியமான வாதங்களையும் தீர்ப்பை பற்றியும் கீழே காணலாம்:

வழக்கு விவரம்:

மனுதாரர் பேரங்காடிகள்(shopping malls ) கட்டி வாடைக்கு விடும் தொழில் செய்பவர்.

தனது உள்ளீட்டு சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு ITC உரிமை கோருதல் தொடர்பாக வருவாய் அதிகாரிகளை அணுகிய போது, பிரிவு எண் 17(5)(d)ன் படி ITC மறுக்கப்பட்டது.

சட்ட விவரம்:

பிரிவு எண் 17(5)(d)ன் படி தனது சொந்த கணக்கில் கட்டப்படும் அசையாக் கட்டுமானங்களுக்கு (ஆலை அல்லது இயந்திரம் தவிர) வணிகத்தின் பொருட்டு இருப்பினும், ITC உரிமை கோர முடியாது.

மனுதாரரின் வாதங்கள்:

மனுதாரர் பின்வரும் வாதங்களை முன்வைத்தார்:

  • பிரிவு 17(5)(d) விற்கப்படும் நோக்கத்தில் கட்டப்படும் கட்டுமானங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • கட்டுமானம் முடிவுற்ற பின் விற்கப்படும் சொத்துகளுக்கு GST கிடையாது எனவே அவற்றிற்கு ITC உரிமை கோர தடைவிதிப்பது சரியான ஒன்றே.
  • ஆனால் வணிக நோக்கில் கட்டப்படும் கட்டுமானங்களுக்கு பெறப்படும் வாடகைக்கு வரி விதிக்கப்படுவதால் அதற்கு ITC தடை விதிப்பது சரியாகாது.
  • பல கட்ட வரி விதிப்புகளின் விளைவுகளை நீக்குவதற்கான ஜி.எஸ்.டி யின் கொள்கைக்கு அது  எதிராக அமையும்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு:

மாண்புமிகு உயர் நீதிமன்றம் பின்வரும் தீர்ப்பினை வழங்கியது:

 • மனுதாரரின் தரப்பில் வாடகைத் தொகை வரிக்குட்படுத்தப்படும் பட்சத்தில் ITC தடை விதிப்பால் மேலும் அதிகமான GST தொகையை அவர் செலுத்த தேவை இல்லை.
 • ITC வழங்குவதின் நோக்கம் வணிகர் பயன் பெறுவதற்கே.எனவே, பிரிவு எண் 17(5)(d) இல் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஏற்க முடியாது.
 • முடிவாக, வணிகர் தான் முதலீடு செய்த கட்டுமானத்தின் வாடகை வருமானத்திற்கு GST செலுத்தும் பட்சத்தில், அந்த கட்டுமானத்திற்கான ITC தொகைக்கும் உரிமை உள்ளவர் ஆகிறார்.ITC வழங்கப்பட வேண்டும்.

எங்கள் கருத்து:

GST சட்டத்தின் மேம்போக்கான விளக்கங்களை கருதாமல் சட்டத்தின் நோக்கத்தை கருதி வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்று.இந்த தீர்ப்பு எதிர்காலத்தில் வணிக கட்டுமானங்களுக்கு எளிதில் ITC பெற உதவியாக இருக்கும்.

வணிகம் செய்ய கட்டப்படும் தொழிற்சாலை, ரெஸ்டாரண்ட் போன்றவற்றிற்கும் ITC உண்டா என்னும் விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும்.நமது GST துறையிடம் இருந்து இது சம்மந்தமான சட்டங்களையும் விளக்கங்களையும் வழங்கும் சுற்றறிக்கை ஒன்று வெளி வந்தால் மிகவும் பயனாகவும் பாராட்டுதலுக்கு உரியதாகவும் இருக்கும்.

 

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”