Search
Filter by Content Type
Generic Filters

New rule 88A clarifies the order of utilisation of left over IGST credit

Order of utilisation of IGST creditOrder of utilisation of IGST credit

இந்த கட்டுரை நமது முந்திய கட்டுரையின் தொடர்ச்சி ஆகும். அறிக்கை என் No. 16/2019 – Central Tax, 29th March, 2019, மூலம் பிரிவு 49(B) கீழ் அரசு புதிய rule 88A  என்பதை அறிமுகப்படுத்தி, உள்ளீடு வரி வரவை எவ்வாறு பயன்படுவது என்பதை தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக கவனிக்கவேண்டியது என்பது மீதம் உள்ள IGST கிரெடிட் யை  அதாவது IGST லைபிலிட்டி யை setoff செய்த பிறகு எந்தவித வரிசை முறை அல்லது நிபந்தனை இன்றி CGST or SGST or UTGST லைபிலிட்டி யை  set off செய்ய பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தெளிவு நாம் ஏற்கனவே சுட்டிக்காட்டிய கட்டுரையின் படி அதிக பணம் செலுத்த நேரிடாது என்பதை விளக்குகிறது. கீழே கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டானது முறையே திருத்தப்படுள்ளது. 

சுருக்கமாக:

  1. முதலில் பிரிவு 49(5)(c ) கீழ் ஒரு நிபந்தனையை அளித்துள்ளனர் – ஆதாவது SGST credit யை IGST Liability க்கு  பயன்படுத்தும் முன்னர் CGST credit யை முழுமையாக பயன்படுத்தி இருக்கவேண்டும்.
  2. இரண்டாவது , ஒரு புதிய பிரிவு 49A நுழைத்துள்ளனர். ஆதாவது IGST credit யை முழுமையாக பயன்படுத்திய பின்னரே CGST , SGST மற்றும் UTGST credit யை பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இந்த பிரிவானது முந்தய பிரிவான 49 override செய்யும் வல்லமை உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .
  3. மேலும் rule 88A படி மீதம் உள்ள IGST கிரெடிட் யை  அதாவது IGST லைபிலிட்டி யை setoff செய்த பிறகு எந்தவித வரிசை முறை அல்லது நிபந்தனை இன்றி CGST or SGST or UTGST லைபிலிட்டி யை  set off செய்ய பயன்படுத்தி கொள்ளலாம்

**********

This Article is in continuation to our earlier article issued in this regard, vide notification no 16/2019- Central tax dated 29th March 2019, issued to as per sec 49B to introduce the new rule 88A wherein clarity was thrown especially whether is there a restriction in usage of balance IGST Credit available once we set off IGST Liability against CGST or SGST or UTGST liabilities. Without any order or restrictions, taxpayer can utilise the balance IGST credit to any of these liabilities. The example used in our earlier article is edited appropriately as under.

In summary,

  1. First, within sec 49, new proviso under sec 49(5)(c) is added to say that SGST credit can be utilised against settlement of IGST Liability only when CGST credit in fully exhausted.
  2. Secondly, new sec 49A is inserted to say ” Unless IGST credit is fully utilised, other forms of credits viz CGST, SGST & UTGST can’t be used”. This section has an overriding effect on Sec 49.
  3. Thirdly, vide rule 88A, its has been clarified that IGST credit under 49A can be utilised in any order once we set off IGST Liability with respect to other liabilities
Scenario where we have more Inter-state Purchases but Local sales only
IGST CGST SGST Total
Liability 0 100,000 100,000 200,000
Credit 100,000 25,000 25,000 150,000
Revised method of utiliation
IGST 0 75,000 25,000 100,000
CGST 0 25,000 0 25,000
SGST 0 25,000 25,000
Cash Payable 0 0 50,000 50,000
Old method of Utilisation
IGST 0 75,000 25,000 100,000
CGST 0 25,000 25,000
SGST 0 25,000 25,000
Cash Payable 0 0 50,000 50,000

 

CA Durai


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”