Search
Filter by Content Type
Generic Filters

NEW UPDATE BY CBIC ON AMENDING GSTR – 1/GSTR – 1இல் மாற்றம் செய்வது தொடர்பாக CBIC வெளியிட்ட புதிய அறிவிப்பு

NEW UPDATE BY CBIC ON AMENDING GSTR - 1NEW UPDATE BY CBIC ON AMENDING GSTR - 1

CBIC 27/06/2019 அன்று Form GSTR – 1இல் தாக்கல் செய்த 2017-18ற்கான Invoiceகளை மாற்றுவது தொடர்பாக புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டு உள்ளது.இது www.gst.gov.in வலைத்தளத்தின் முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது

அந்த அறிவிப்பின் சுருக்கமான விளக்கத்தை காண்போம்:

  • Removal of Difficulty Order No. 02/2018-Central Tax, dated 31st December, 2018 வழியாக பிரிவு எண் 37(3) இல் மேலும் ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டு, வரி செலுத்துவோர் 2017-18 வருடத்திற்காக பிரிவு எண் 39(1) இல் தாக்கல் செய்யப்பட்ட விவர அறிக்கைகளை செப்டம்பர் 2018ற்கு பிறகும் மார்ச் 2019ன் மாதாந்திர GSTR – 1 அல்லது ஜனவரி  –  மார்ச் காலாண்டிற்காக மார்ச்சில் விவர அறிக்கை தாக்கல் செய்யும் வரை மாற்றம் செய்யலாம் என்று வழங்கப்பட்டது.

 

  • வரி செலுத்துவோர் மார்ச் 2019 வரை 2017-18ற்கான மாற்றங்களை Invoice களில் செய்திருப்பர்.தற்போது, மார்ச் 2019ற்கான விவர அறிக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் முடிவுற்றதால், 2017-18 GSTR – 1இல் தற்போது எந்த வித மாற்றமும் செய்ய முடியாது.

இந்த அறிவிப்பு சில வரி செலுத்துவோர் GSTR – 1 இல் காண்பித்த 2017-18 Invoice களை மாற்ற முடியவில்லை என்று கூறியதற்காக வழங்கப்பட்ட அறிவிப்பாகும்.

CBIC அறிவிப்பின் விவரம் படமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

CBIC update on amendment of GSTR - 1

NEW UPDATE BY CBIC ON AMENDING GSTR – 1

 

GSTR – 9 தாக்கல் செய்வது தொடர்பான நமது வலைத்தளத்தின் பிற கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை பார்க்கவும்:

Overview of recent press release by CBIC on GSTR – 9/GSTR – 9 பற்றிய CBICயின் சமீபத்திய பிரஸ் வெளியீடு – ஒரு பார்வை

மாறுபட்ட தேதியில் தாக்கல் செய்த GSTR 1 & 3B மற்றும் அதில் உள்ள Mismatchகளை GSTR 9ல் எவ்வாறு அணுகுவது?

VARIYARIVU – GSTR – 9 playlist

************************

CBIC on 27/06/2019 issued a new update w.r.t Amending Invoices reported in Form GSTR 1, pertaining to financial year 2017-18 in the GST website – www.gst.gov.in which is displayed in the Home page as News and updates

The key contents of the same are as follows:

  • For the Financial year 2017-18, Tax payers were allowed to make amendments to the return filed under Sec 39(1) beyond September 2018 till the period of filing the monthly return of March 2019 or for the quarter January, 2019 to March, 2019 by inserting one more proviso to Section 37(3) of the CGST Act, 2017 vide Removal of Difficulty Order No. 02/2018-Central Tax, dated 31st December, 2018

 

  • Taxpayers could have amended their invoices, reported in Form GSTR 1, pertaining to the financial year 2017-18, till the due date of filing of Form GSTR 1 of March, 2019. Since, due date of filing of Form GSTR 1, for the month of March, 2019 is expired, no amendments in invoices reported in Form GSTR 1 pertaining to the financial year 2017-18 can be done now.

This update is issued as a response to the report made by many tax payers that they are not able to amend the invoices reported in their Form GSTR 1, pertaining to financial year 2017-18.

Also see other blogs of our site and videos released in relation to GSTR – 9 filing:

Overview of recent press release by CBIC on GSTR – 9/GSTR – 9 பற்றிய CBICயின் சமீபத்திய பிரஸ் வெளியீடு – ஒரு பார்வை

மாறுபட்ட தேதியில் தாக்கல் செய்த GSTR 1 & 3B மற்றும் அதில் உள்ள Mismatchகளை GSTR 9ல் எவ்வாறு அணுகுவது?

VARIYARIVU – GSTR – 9 playlist

 

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”