Search
Filter by Content Type
Generic Filters

On Going projects – Important points to be considered for transition

Points to be considered for selecting tax structure by 10th May 2019-Real estatePoints to be considered for selecting tax structure by 10th May 2019-Real estate

Notification 03/2019 படி நடப்பு குடியிருப்பு திட்டங்கள் 10th May  2019குள் புதிய சலுகை வரி கட்டமைப்பிற்கு (1% மற்றும் 5%) மாற வேண்டுமா அல்லது பழைய வரி திட்டத்திலே(12% மற்றும்18%) தொடரவேண்டுமா என்று முடிவு செய்யவேண்டும்.  நாள் கெடு மிகவும் குறைவாக இருப்பதால் ப்ரோமொடேர்ஸ் மற்றும் நில மேம்பாட்டாளர்கள் துரிதமாக முடிவு எடுத்தால் மிகவும் அவசியமாகும்.

வெறும் 6 நாட்களே உள்ள நிலையில், எந்த மாதிரியான விஷயங்களை அறிந்துகொண்டால் சரியான முடிவு எடுக்கலாம் என்று பார்ப்போம்.

  • திட்டம் செயல்படுத்தப்படும் நிலத்தின் மதிப்பு என்ன?
  • நில உரிமையாளர்களும், குடியிருப்பு வாங்குவோரும் எந்த வரி கட்டமைப்பில் இருக்க விருப்பப்படுகிறார்கள்?
  • எவ்வளவு பதிவு செய்த நபர்களிடம் இருந்தும், எவ்வளவு பதிவு செய்யாத நபர்களிடம் இருந்தும் கொள்முதல் செய்யப்படுகிறது?
  • இன்னும் உபயோகப்படுத்தாத உள்ளிட்டு வரி எவ்வளவு?
  • எவ்வளவு உள்ளிட்டு வரியானது திரும்ப பெறபடவேண்டும்? ( இதை செயல்படுத்த Notification 03/2019 dated 23/03/2019 நல்ல புரிதல்வேண்டும்)
  • மின்னணு வரவு பேரேட்டில் எவ்வளவு உள்ளிட்டு வரி வரவு இருந்தாலும், விநியோகத்திற்கான வரியை  மின்னணு பண பேரேடு வழியாகத்தான் செலுத்தவேண்டும்.
  • குடியிருப்புகளின் விற்பனை நிலை – திட்டத்தின் நிறைவு சான்றிதழ் அல்லது குடியிருப்பின் முதல் ஆக்கரமிப்பு எது முதலில் நிகழ்கிறதோ.  இதன் அடிப்படையில் தான் உள்ளிட்டு வரி கணக்கிடப்படும்.
  • மேல்கூறிய எல்லாவற்றையும் நன்கு அறிந்து ஆராய்ந்த பின்னரே நடப்பு திட்டங்கள் பழைய வரி திட்டத்தின் கீழ் தொடர்வதா அல்லது புதிய சலுகை வரி திட்டத்தின் கீழ் செயல்படுவதா என்று முடிவு செய்யவேண்டும்.
  • 10th May 2019குள் முடிவுஎடுக்க படவில்லையென்றால் நடப்பு திட்டங்கள் புதிய சலுகை வரி கட்டமைப்பிற்குள் வந்துவிடும்.  அதனால் வேகமானா ஒரு முடிவெடுக்கவேண்டியது மிகவும் அவசியமாகும்.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

As we all know by 10th May 2019, for all the ongoing projects a decision has to be taken as to whether to continue in the old tax scheme of 12% and 18% or transition to new concessional tax slab of 1% and 5%.  

With just 6 days left, let’s quickly understand what are the key things to be understood and considered either continuing in the old scheme or option for the new scheme.

  • What is the value of the land on which the project is being constructed?
  • Whether the landlord and customers are in the agreement with the transition to the new scheme or to continue in the old scheme?
  • What is the ratio of registered and unregistered suppliers on procurement front?
  • How much is the un-utilized ITC?
  • How much will be the reversal of ITC? (There needs to be a clear understanding of Notification 03/2019 dated 23rd March 2019)
  • Irrespective of available credit in electronic credit ledger, GST on outward supplies needs to be paid by e-Cash ledger.
  • Status of sale of flats – before or after the Completion certificate or first occupancy whichever is earlier as ITC would be subjected to project wise.
  • After understanding all the above points cost benefit analysis needs to be performed for either continuing with the old tax structure or opting for new concessional tax rate.

As time is very limited and not taking a decision will automatically make all the ongoing projects move to the new concessional tax rate, it is very important for all the promoters/land developers to quickly act and take a decision in this respect.

CA Ramesh R


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”