Search
Filter by Content Type
Generic Filters

Overview of recent press release by CBIC on GSTR – 9/GSTR – 9 பற்றிய CBICயின் சமீபத்திய பிரஸ் வெளியீடு – ஒரு பார்வை

Overview of CBIC press release on GSTR - 9Overview of CBIC press release on GSTR - 9

கடந்த ஜூன் 04, 2019 அன்று CBIC ஆண்டறிக்கை (GSTR – 9) தாக்கல் செய்வது தொடர்பாக எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கும் குழப்பங்களுக்கும் விளக்கமளிக்கும் வகையில் பத்திரிக்கை வெளியீடு ஒன்றை வெளியிட்டது.அதன் சாராம்சத்தை கீழே காண்போம்:

  • FORM GSTR-2Aவில் உள்ள 01.05.2019 அன்று வரையான விவரம் அனைத்தும் FORM GSTR  – 9ன் டேபிள் 8Aவில் தானாகவே பிரதிபலிக்கும்.

 

  • மார்ச் 2019 வரை தாக்கல் செய்த 2017-18ன் கொள்முதல்களுக்கான உள்ளீட்டு வரி வரவை FORM GSTR  – 9ன் டேபிள் 8C யில் அறிவிக்கலாம்.

 

  • ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை புதியதாய் காண்பித்த அல்லது மாற்றம்(amend) செய்யப்பட்ட 2017-18ற்கான பரிவர்த்தனைகளின் மதிப்பு வரிக்குட்பட்ட விநியோகம் மற்றும் வரியின் மதிப்பை அதிகரித்தால் FORM GSTR  – 9ன் டேபிள் 10இல் காண்பிக்கப்பட வேண்டும்.

 

  • ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை புதியதாய் காண்பித்த அல்லது மாற்றம்(amend) செய்யப்பட்ட 2017-18ற்கான பரிவர்த்தனைகளின் மதிப்பு வரிக்குட்பட்ட விநியோகம் மற்றும் வரியின் மதிப்பை குறைத்தால் FORM GSTR  – 9ன் டேபிள் 11இல் காண்பிக்கப்பட வேண்டும்.

 

  • FORM GSTR – 1 எப்போது தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், FORM GSTR – 3B தாக்கல் செய்யப்பட்ட நேரத்தை பொருத்தே ஒரு விநியோகம் FORM GSTR – 9ன் Part IIவில் காண்பிக்கப்பட்ட வேண்டுமா அல்லது Part Vயில் காண்பிக்கப்பட்ட வேண்டுமா என்பது அமையும்.

 

  • ஒரு விநியோகத்திற்கான வரி FORM GSTR-3Bயின் மூலம் ஜூலை 2017இல் இருந்து மார்ச் 2018ற்குள் செலுத்தப்பட்டிருந்தால் அத்தகைய விநியோகம் FORM GSTR – 9ன் Part IIவில் உள்ள டேபிள் 4இல் காண்பிக்கப்பட்ட வேண்டும்.

 

  • ஒரு விநியோகத்திற்கான வரி FORM GSTR-3Bயின் மூலம் ஏப்ரல் 2018இல் இருந்து மார்ச் 2019ற்குள் செலுத்தப்பட்டிருந்தால் அத்தகைய விநியோகம் FORM GSTR – 9ன் Part Vயில் உள்ள டேபிள் 10இல் காண்பிக்கப்பட்ட வேண்டும்.

 

  • இதுவரை FORM GSTR-1 மற்றும் FORM GSTR-3B இரண்டிலும் காண்பிக்காத விநியோகங்கள் FORM GSTR – 9ன் Part IIவில் உள்ள டேபிள் 4இல் காண்பிக்கப்பட்ட வேண்டும்.மேலும், அந்த விநியோகத்தின் மூலமாக வரும் கூடுதல் வரி முதலியவை, FORM GSTR – 9ன் டேபிள் 9இல் வரும் “செலுத்த வேண்டிய வரி” மற்றும் “பணமாக செலுத்திய வரி” இரண்டிற்குமான வித்தியாச தொகை Part IVஇல் கணக்கிடப்பட்டு FORM DRC  – 03யின் மூலம் செலுத்தப்பட வேண்டும்.

 

  • தானாகவே பிரதிபலிக்கும் வசதி வரி செலுத்துவோரின் வசதிக்காக கொண்டு வரப்பட்ட செயல்பாடே, ஆதலால், ஒரு வேளை டேபிள் 4இல் தானாகவே பிரதிபலித்த விவரத்திற்கும் வரி செலுத்துபவரின் கணக்குகளில் உள்ள விவரத்திற்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்குமானால் ,வரி செலுத்துபவர்கள் அவர்களது கணக்குகள் படி விவரங்களை காண்பிக்க வேண்டும்.

 

  • ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரை தாக்கல் செய்யப்பட்ட IGST வரவிற்கான மதிப்பினை நிரப்ப டேபிள் 8இல் வரிசை இல்லை என்றால், அந்த வரவை பெற FORM GSTR-9ன் டேபிள் 6(E )யில் ஜூலை 2017 முதல் மார்ச் 2018ற்கான மொத்த வரவின் மதிப்பையும் தாக்கல் செய்யலாம்.

 

  • ஜூலை 2017இல் இருந்து மார்ச் 2018ற்கான விநியோகத்திற்காக FORM DRC-03யின் மூலம் செலுத்தப்பட்ட வரி விவரம் எதுவும் FORM GSTR-9இல் கணக்கிடப்படாது.ஆனால், அந்த விவரங்களை FORM GSTR-9Cயின் Reconciliationஇல் (கணக்குகள் மற்றும் தாக்கல் செய்த ரிட்டர்ன் இரண்டையும் ஒருங்கிணைத்தல்) காண்பிக்க வேண்டும்.

***********************

CBIC has came up with a press release on this 04th of June, 2019 addressing certain queries raised with respect to filing of Annual return(GSTR – 9), the same is briefed as follows:

 

  • All Information which is in FORM GSTR-2A as on 01.05.2019 will be auto-populated in Table 8A of FORM GSTR-9.

 

  • Input tax credit on inward supplies of 2017-18 reported till March 2019 can be declared in Table 8C of FORM GSTR-9.

 

  • Value of transactions of 2017-18 which are added or amended(declared in the returns of the previous financial year 2017-18) between April 2018 – March 2019 that increased the taxable value of supply and tax liability should be shown in Table 10 of FORM GSTR – 9

 

  • Value of transactions of 2017-18 which are added or amended(declared in the returns of the previous financial year 2017-18) between April 2018 – March 2019 that decreased the taxable value of supply and tax liability should be shown in Table 11 of FORM GSTR – 9

 

  • Declaring a supply in Part II or Part V of GSTR – 9 mainly depends on when the FORM GSTR – 3B is filed, irrespective of the declaration of such supply in FORM GSTR – 1

 

  • If tax on a supply is paid through FORM GSTR-3B between July 2017 to March 2018 then such supply shall be declared in Part – II of FORM GSTR – 9 in Table 4.

 

  • If tax on a supply is paid through FORM GSTR-3B between April 2018 to March 2019 then such supply shall be declared in Part – V of FORM GSTR-9 in Table 10.

 

  • Any additional outward supply which was not declared by the registered person in FORM GSTR-1 and FORM GSTR-3B should be declared in Part – II of the FORM GSTR-9 in Table 4, Such additional liability shall be computed in Part – IV and the gap between the “tax payable” and “Paid through cash” column of Table 9 of FORM GSTR-9 shall be paid through FORM DRC-03.

 

  • Since auto-population is a functionality provided to taxpayers for facilitation purposes only, If there is a mismatch between auto-populated data in Table 4 and the actual entry in their books of accounts or returns, taxpayers should report the data as per their books of account or returns filed during the financial year.

 

  • For non – availability of rows in Table 8 to fill credit of IGST paid at the time of import of goods which was availed in the return of April 2018 to March 2019, to avoid the lapse of such credit  which was availed between April 2018 to March 2019, the whole of credit availed on import of goods from July 2017 to March 2019 can be filled in Table 6(E) of FORM GSTR-9 itself.

 

  • Payments made through FORM DRC-03 for any supplies relating to period between July 2017 to March 2018 will not be accounted for in FORM GSTR-9 but shall be reported during reconciliation in FORM GSTR-9C.

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”