Search
Filter by Content Type
Generic Filters

SIMPLIFIED EXPLANATION OF CGST INPUT CREDIT RULES WITH EXAMPLES – PART – 1: RULE – 40/உள்ளீட்டு வரி வரவு தொடர்பான CGST விதிகளுக்கான எடுத்துக்காட்டுடன் கூடிய எளிமையான விளக்கங்கள் – பகுதி – 1: விதி – 40

ITC rules explanation image

உள்ளீட்டு வரி வரவு (ITC) தொடர்பான CGST விதிகள் பல GST பயிற்சியாளர்களுக்கு சிக்கலான ஒன்றாகவே உள்ளது.TNGSTPயின் இந்த கட்டுரை தொகுப்பு உள்ளீட்டு வரி வரவு தொடர்பான ஒவ்வொரு விதியையும் விளக்கமாக எடுத்துக்காட்டுடன் எடுத்துரைப்பதாக அமையும்.அந்த வகையில் கட்டுரை தொகுப்பின் முதல் பகுதியாக இணக்க வரி முறையில் இருந்து வழக்கமான வரி செலுத்தும் முறைக்கு மாறிய வரி செலுத்துவோருக்கான ITC போன்ற பல்வேறு விதமான சூழ்நிலைகளிலும் ITC உரிமை கோருதல் தொடர்பான Rule 40 (விதி 40)ன் குறிப்பிட்ட முக்கிய விதிகள் கீழே விளக்கப்பட்டுள்ளது:

RULE 40(1) OF CGST RULES, 2017:

  • இணக்க வரி முறையில் இருந்து வழக்கமான முறைக்கு மாறும் வியாபாரி                                                                                                    அல்லது
  • முன்பு வரி விலக்கு வழங்கப்பட்டு தற்போது வரிக்குட்படுத்தப்பட்டுள்ள சரக்குகளை கையாளும் வியாபாரி

தனது மூலதன பொருட்களுக்கான ITC உரிமை கோரினால், அந்த பொருளுக்கான Invoice வழங்கப்பட்ட நாளில் இருந்து அவை பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு காலாண்டிற்கும் 5% ITC தொகையை கழித்த பின் மீதமுள்ள தொகைக்கு மட்டுமே ITC உரிமை கோர வேண்டும்.

எடுத்துக்காட்டு: திரு.X என்பவர் கீழ்கண்ட பரிவர்த்தனையை மேற்கொண்டார்:

01.07.2017 அன்று இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது – Rs.1,18,000/- 

(இயந்திரத்தின் மதிப்பு – Rs.1,00,000 மற்றும் 18% GST – Rs.18,000)

வழக்கமான வரி செலுத்தும் முறைக்கு 01.04.2018 அன்று மாறியுள்ளார்

தன்னிடம் இருந்த உள்ளீடுகள், சரக்குகள் மற்றும் மூலதன பொருட்களுக்கு ITC உரிமம் கோரினார்

உரிமை கோரக்கூடிய மூலதன ITC கணக்கீடு:

இயந்திரம் 3 காலாண்டுகளுக்கு உபயோகப்படுத்தப்பட்டுள்ளது

5% ITC மூன்று காலாண்டிற்கும் குறைக்க வேண்டும் = 18,000*5%*3 = Rs.2,700/-

உரிமைகோரக்கூடிய ITC தொகை = 18,000-2,700 = Rs.15,300/- 

இந்த கணக்கீடு முதல் முறை வரிக்குட்படுத்தப்படும் பொருட்களை விற்கும் வியாபாரிக்கும் பொருந்தும்.

  • ITC உரிமை கோர தகுதி பெற்ற நாளில் இருந்து 30 நாட்களுக்குள் ITC – 01 படிவம் தாக்கல் செய்து ITC உரிமம் கோர வேண்டும்.
  • உரிமம் கோரும் CGST, SGST/UTGST, IGST ITCயின் மதிப்பு இரண்டு லட்சத்திற்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அப்படிவம் முறையாக ஒரு practicing chartered accountant அல்லது cost accountant ஆகியோரால் சான்றளிக்கப்பட்ட வேண்டும்.

RULE 40(2) OF CGST RULES, 2017:

  • இந்த விதிகள் ITC உரிமம் கோரப்பட்ட மூலதன பொருட்கள், ஆலை மற்றும் இயந்திரங்கள் விற்கும் போது செலுத்த வேண்டிய வரி தொடர்புடையதாகும்.
  • CGST சட்டத்தின் பிரிவு எண் 18(6)ன் படி, ITC உரிமம் கோரப்பட்ட மூலதன பொருட்கள், ஆலை மற்றும் இயந்திரங்கள் விற்கும் போது அந்த விநியோகத்திற்கு செலுத்த வேண்டிய GST அல்லது அந்த பொருள் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு காலாண்டிற்கும் 5% ITC குறைக்கப்பட்ட பின் மீதமுள்ள ITC தொகை இவற்றுள் எது அதிகமான தொகையோ அதையே வரியாக செலுத்த வேண்டும். 
எடுத்துக்காட்டு: திரு.Y என்னும் பதிவு பெற்ற GST வியாபாரி கீழ்கண்ட பரிவர்த்தனையை மேற்கொண்டார்:

01.07.2017 அன்று இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டது – Rs.5,90,000/-

(இயந்திரத்தின் மதிப்பு – Rs.5,00,000 மற்றும் 18% GST – Rs.90,000)

16.08.2019  அன்று Rs.3,00,000/- (GST இல்லாமல்) மேலும் விநியோகத்திற்கான  GST@18% is Rs.54,000/-

இயந்திரம் விற்றதற்காக செலுத்த வேண்டிய வரி கணக்கீடு: 

இயந்திரம்  2 வருடம் 1 மாதம் மற்றும் 15 நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது, அஃதாவது 9 காலாண்டுகள்

5% ITC ஒவ்வொரு காலாண்டிற்கும் குறைக்கப்பட வேண்டும் = 90,000*5%*9 = Rs.40,500/-

ITC மதிப்பு = 90,000 – 40,500 = Rs.49,500/-

இரண்டில் அதிகமான தொகை (54,000 vs 49,500) Rs.54,000/- ஆகும்

விநியோகத்திற்காக செலுத்த வேண்டிய GST = Rs.54,000/-

இந்த பதிவு குழப்பங்களை தெளிவு செய்வதாக இருக்கும் என்று நம்புகிறோம், இந்த ITC விதிகள் கட்டுரை தொகுப்பின் மற்ற பகுதிகள் குறித்த விவரத்திற்கு TNGSTP வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

********************

CGST Rules for claiming Input tax credit is one such complicated area for many GST practitioners and professionals, This blog series of TNGSTP provides a simplified explanation for all such CGST rules addressing every Rule in a separate blog in a clear and concise manner.In this Article, the subject matter is Rule 40 which provides the manner of claiming ITC in some special circumstances like conversion from composition scheme to normal scheme etc., Significant Key provisions of these rules is explained below:

RULE 40(1) OF CGST RULES, 2017:

  • When Input tax credit is claimed FOR CAPITAL GOODS 

             by a composition dealer who converts himself into a regular scheme of taxation or 

             by a dealer whose goods have become taxable which was earlier exempt

ITC should be claimed after reducing 5% of Input tax value per quarter of a year or part  thereof from the date of the invoice of capital goods

Example: Mr.X, a Composition dealer made the following transactions:

Machinery purchased on 01.07.2017 – Rs.1,18,000/- (Machine value – Rs.1,00,000 and  18% GST – Rs.18,000)

Converted to Normal tax payment system on 01.04.2018

Avails Input tax credit on the Inputs, Stock and Capital goods

Calculation of eligible ITC on capital goods:

Machinery used for 3 quarters

5% ITC to be reduced for each quarter = 18,000*5%*3 = Rs.2,700/-

Eligible ITC claim = 18,000-2,700 = Rs.15,300/-       

Same in the case of dealer who claims ITC when the goods becomes taxable for the first time.

  • Form ITC – 01 should be filed within 30 days of becoming eligible to avail Input tax credit for availing such Input tax credit                                                                 
  • If the aggregate value of CGST, SGST/UTGST, IGST values exceed Rupees Two lakhs, the details should be duly certified by a practicing chartered accountant or a cost accountant

RULE 40(2) OF CGST RULES, 2017:

  • This rule deals with the calculation of tax payable when the capital goods or plant and machinery for which Input tax credit is availed is sold
  • As per Section 18(6) of CGST Act, 2017 When Capital goods or plant and machinery on which ITC is claimed is supplied by a dealer, Amount of tax payable is the HIGHER OF output tax of such supply or Input tax credit taken on such capital goods reduced by five percent for every quarter or part thereof from the date of the issue of the invoice for such goods as per this sub-rule.

Example: Mr.Y, a GST registered dealer made the following transactions:

Machinery purchased on 01.07.2017 – Rs.5,90,000/- (Machine value – Rs.5,00,000 and 18% GST – Rs.90,000)

Machinery sold on 16.08.2019 for Rs.3,00,000/- excl.GST, and Output GST@18% is Rs.54,000/-

Calculation of Tax payable on sale of capital goods:

Machinery used for 2 years 1 month and 15 days i.e.,  9 quarters

5% ITC to be reduced for each quarter = 90,000*5%*9 = Rs.40,500/-

Eligible ITC = 90,000 – 40,500 = Rs.49,500/-

Higher of two (54,000 vs 49,500) is Rs.54,000/- Output tax, to be paid

Hope this is clear, Stay connected for updates on balance parts of this blog regarding CGST rules for availing Input tax credit.

Attend TNGSTP poll in the HOME page of the website and help us in serving you better

For queries w.r.t Annual return, refer our GSTR – 9 video series for clarification

CS Srividya Subramaniam


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”