Search
Filter by Content Type
Generic Filters

Summary of Notifications, Circulars and Orders issued on 23rd April 2019

Apr 24, 2019
0
Latest NotificationsLatest Notifications

Summary of Notifications, Circulars and Orders issued on 23rd April 2019

அவ்வப்பொழுது நிகழும் மாற்றங்களை எளிய முறையில் சாமான்ய practitionerக்கு பயன்படும் வகையில் இங்கு தொகுக்க பட்டு இருக்கிறது.

 

Type Number(click the link to source doc) Authority

Summary

Notification 20/2019 Central Tax
  • பதிவை திரும்பபெறப்பட்ட(Order of Revocation of Cancellation Order) தேதியில் இருந்து 30து நாட்களுக்குள் விவர அறிக்கையை ரத்து செய்த தேதியில் இருந்து சமர்ப்பிக்கவேண்டும்
  • இணக்க வரி மூலம் வரி செலுத்துவோர் நிதி ஆண்டின் 2019-20 முதல் படிவம் GST CMP 08 வாயிலாக சுயமதிப்பீடு செய்த வரியை ஒவ்வொரு காலாண்டிற்கும் அதன்பின் வரும் மாதத்தின் 18ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்
  • மேலும் வருடாந்திர விவர அறிக்கையை படிவம் GSTR 4 மூலம் அடுத்த வருடம் ஏப்ரல் 13ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும்
Notification 21/2019 Central Tax
Notification 22/2019 Central Tax
  • அறிக்கை என் 78/2018 வாயிலாக அறிமுக படுத்திய rule 138E,  ஜூன் 2019 முதல் அமுலுக்கு வருவதாக இந்த அறிக்கையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது
  • Rule 138E – இரண்டு மாதம் தொடர்ந்து விவர அறிக்கை தாக்கல் செய்யாதோர் e-waybillலில் உள்ள பகுதி Aவின் விவரங்களை தர இயலாது
Circular 98/2019 Central Tax Rule 88A – உள்ளீடு வரி வரவை பயன்படுத்தும் முறையை எடுத்துக்காட்டுடன் விளக்கப்பட்டு இருக்கிறது
Circular 99/2019 Central Tax Removal of difficulty Order 5/2019 மற்றும் அறிக்கை 20/2019/CGST Tax பயன்பாட்டை எளிய விளக்கத்துடன் காணலாம்
Removal of difficulty Order 5/2019 Central Tax 31.3.2019 வரை ரத்து செய்த பதிவை திரும்பப்பெற 22.07.2019 குள் விண்ணப்பிக்க வேண்டும்

 

CA Durai


Leave a reply

You must be logged in to post a comment.

Disclaimer

tngstp
“The views and opinions expressed in this website are those of Individuals who provide the same and do not necessarily reflect the official policy or position of Variyarivu Private Limited. This Website is meant for informational purpose only and does not purport to be advice or opinion, legal or otherwise, whatsoever of Variyarivu Private Limited. Variyarivu Private Limited does not intend to advertise its services through this Website. By clicking on “ Enter” , the visitor acknowledges that the information provided in the website (a) does not amount to advertising or solicitation or advice or opinion and (b) is meant only for his/her own interactions among the members and authors of articles/blog/forum or whatsoever of that kind hosted on this website.”